பிரபல தயாரிப்பு நிறுவனமான RS Infotainment நிறுவனத்தின் தலைவர் எல்ரெட் குமார் தயாரிக்கும் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு, நீண்ட மற்றும் சவாலான படப்பிடிப்புக்குப் பிறகு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூரி, இயக்குநர் ஆர். ரவிகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் ‘Blood Followed The Flood’ எனும் டேக்லைன் கொண்ட புதிய படம் மைத்ரிதமிழ்03 அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Soori Apologies To Fan : தமிழ் திரையுலகில், முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகர் சூரி. இவர், ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட விஷயம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actor Who Got 20 Salary Now Millionaire : தமிழ் திரையுலகில் உள்ள பிரபல நடிகர், ஒரு காலத்தில் ரூ.20 சம்பளமாக வாங்கினார். இப்போது, பல கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Mahaasena Movie First Look : நடிகர் சூரி, இயக்குனர் விஜய் மில்டன் இணைந்து வெளியிட்ட “மகாசேனா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
Mandaadi Shooting Accident : சூரி நடித்து வரும் மண்டாடி படத்தின் ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Maaman Achievement On OTT : ZEE5 இல் வெளியான “மாமன்” திரைப்படம், ஓடிடியில் சாதனையை செய்திருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Maaman OTT Release Date: நடிகர் சூரிக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்துள்ள மாமன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Maaman OTT Release On This Date: சூரிக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்துள்ள மாமன் திரைப்படம், இந்த தேதி ஓடிடியில் வெளியாகிறது.
Maaman Vs DD Next Box Office Collection Day 10 : சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மாமன். இந்த படத்தில் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
கள்ளக்குறிச்சியில், நடனக் கலைஞர் மகன்களின் காதணி விழாவிற்கு மாமானாக இருந்து சீர்வரிசை செய்த நடிகர் சூரியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Actor Soori: கதையின் நாயகர்களாக இருந்தால் என்றைக்கும் வெற்றி தான் என்று தூத்துக்குடியில் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
Maaman deleted scene out: குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள மாமன் படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
Soori Says Being An Actor Is A Tough Job : காமெடியனாக இருந்து, தற்போது ஹீரோவாக உயர்ந்திருக்கும் சூரி, திரையுலகில் நடிகனாக இருப்பது மிகவும் கடினமான வேலை என்று கூறியிருக்கிறார்.
Soori About Joining TVK : நடிகர் சூரி, தவெக-வில் இணைவது குறித்து கேட்ட கேள்விக்கு அவரே பதிலளித்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Maaman Vs DD Next Level Day 1 Box Office Collection : சூரி நடிப்பில் உருவான மாமன் படமும், சந்தானம் நடித்த டிடி நெஸ்ட் லெவல் திரைப்படமும் மே 16ஆம் தேதி ஒரே நாளில் வெளியானது. இந்த இரு படங்களில் எந்த படம் அதிக வசூலை பெற்றது என்பதை இங்கு பார்ப்போம்.
சூரி உடன் நடித்தது பெருமை - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி !!
Soori Maaman Movie Audio Launch : நடிகர் சூரி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'மாமன்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
நடிகர் சூரியின் “மாமன்” திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நாளில் சந்தானம் நடித்துள்ள DD Next Level படமும் வெளியாக உள்ளது.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன்' எனும் திரைப்படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.
Viduthalai Part 2 OTT Release : வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படம் தியேட்டர்களில் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை, எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?
Viduthalai 2 Salary Details Of Vetrimaaran Vijay Sethupathi : வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படம், விடுதலை பாகம் 2. இந்த படத்தில், யார் எவ்வளவு சம்பளம் பெற்றிருக்கின்றனர் என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.