அடேங்கப்பா...விராட் கோலி ‘இந்த’ விருதெல்லாம் வாங்கியிருக்காரா?

பிரபல கிரிக்கெட் வீரர் விரார் கோலி  தனது 36 வது பிறந்த நாளான இன்று இவர் தன் வாழ்க்கையின் சாதனைகளை இங்குப் பார்ப்போம்.

விராட் கோலி இந்தியாவில் உயரிய விருதான அனைத்து விருதுகளையும் இளம் வயதிலேயெப் பெற்றுள்ளார். விராட் கோலி இந்தியாவின்  சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளார். இவர்  கிரிக்கெட் மீது வைத்துள்ளக் காதல் எந்த அளவில் உள்ளது என்று இங்குப் பார்ப்போம். பின்வரும் இவரின் சாதனை மற்றும் விருதுகள் பற்றி அறிந்தால் தெரிந்துகொள்ளலாம். 

1 /10

2017, 2018  ஆண்டின்  பிசிசிஐ ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலிப் பெற்றார். விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1,000, 2,000 மற்றும் 3,000 ரன்களை  டி20 போட்டிகளில் அதிக ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் விராட் கோலிப் பெற்றுள்ளார்.    

2 /10

இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ விருதை இந்தியாவின் சிறந்த வீரர் விராட் கோலி  2017யில் பெற்றார். 2018 ஆம் ஆண்டில்  40 சர்வதேச கிரிக்கெட்டில் சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் விராட் கோலி சர்வதேச அளவில் பெயர் பெற்றுள்ளார்.  

3 /10

இந்தியாவின் மதிப்புமிக்க விளையாட்டு விருது அர்ஜுனா விருது 2013யில் விளையாட்டில் சிறந்து விளங்கியதற்காக விராட் கோலிப் பெற்றார். இளம் வீரராக இருந்து மிக வேகமாக சாதனைகள் பல அடைந்த சிறப்புமிக்க அடையாளங்களை எட்டியவர் வீராட் கோலி என்ற சாதனையைப் பெற்றுள்ளார்.

4 /10

விராட் கோலி ஐசிசியில் பல விருதுகள் வாங்கி குவித்துள்ளார் - 2017, 2018 ஐசிசி ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், 2012, 2017 ஐசிசி ஒடிஐ ஆண்டின் சிறந்த வீரர், 2021 இல் ஐசிசி ஆடவர் தசாப்தத்தின் சிறந்த வீரர் விருது, 2017 ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர், 2017 ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது.

5 /10

2015-16 ஆம் ஆண்டில் ரஞ்சி கோப்பை சிறந்த வீரர் விருதை விராட் கோலிப் பெற்றுள்ளார். ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட ஐசிசி போட்டியில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

6 /10

இந்தியாவின் மதிப்புமிக்க விளையாட்டு விருது அர்ஜுனா விருது 2013யில் விளையாட்டில் சிறந்து விளங்கியதற்காக விராட் கோலிப் பெற்றார். இளம் வீரராக இருந்து மிக வேகமாக சாதனைகள் பல அடைந்த சிறப்புமிக்க அடையாளங்களை எட்டியவர் வீராட் கோலி என்ற சாதனையைப் பெற்றுள்ளார்.

7 /10

2015-16 ஆம் ஆண்டில் ரஞ்சி கோப்பை சிறந்த வீரர் விருதை விராட் கோலிப் பெற்றுள்ளார். ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட ஐசிசி போட்டியில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

8 /10

2018 ஆம் ஆண்டில் டைம் இதழின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் விராட் கோலி இடம்பெற்றுள்ளார்.  "ப்ளேயர் ஆஃப் தி சீரிஸ்" மற்றும் "பிளேயர் ஆஃப் தி மேட்ச்" விருதுகளை வென்றுள்ளார். இந்திய ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம்: 2013ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில்  கோலி வெறும் 52 பந்துகளில் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார். 2017 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனை இலக்கை எட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களின் பட்டியலில்  70 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதங்கள் இளம் வீரர் விராட் கோலி இந்த மதிப்புமிக்கப் பெருமையைப் பெற்றுள்ளார்.    

9 /10

இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்தியாவின் சிறந்த கிரிகெட் வீரருக்கான விருது விராட் கோலி 2017யில் பெற்றார். ஒருநாள் போட்டிகளில் வேகமாக 8,000, 9,000, 10,000  மற்றும் 11,000 ரன்களை எடுத்து சாதனைப் படைத்த இளம் வீரர் விராட் கோலி, 2017,  2018 ஆம் ஆண்டில் லாரஸ் உலக விளையாட்டு வீரர் விருதை விராட் கோலி வென்றார். விராட் கோலி இளம் வீரராக இருந்து உடற்தகுதி மற்றும் பல்வேறு தலைமைப் பொறுப்புகள் உள்ளிட்ட பலவற்றிக்காக விராட் கோலி பங்காற்றிருக்கிறார்.   

10 /10

2017 ஆம் ஆண்டில் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது வழங்கப்பட்டது விராட் கோலி மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெற்ற இளையவர்களில் ஒருவரானார். 40 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 248 இன்னிங்ஸ்களில்  மிக வேகமாக சதங்களை அடித்து சாதனைப் படைத்துள்ளார்.