எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த ரூபாய் 1 லட்சம் கோடி கலால் வரியை தியாகம் செய்தது மத்திய அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!
MK Stalin vs Nirmala Sitharaman: நெல் கொள்முதலுக்கு வழங்கி வரும் ஊக்கத்தொகை குறித்து மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியிருந்த கடிதத்தை மையமிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இடையே கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது. இந்த பிரச்னை ஏப்ரல் 10ஆம் தேதி தஞ்சாவூரில் தொடங்கியதில் இருந்து தற்போது வரை நடந்துள்ளவை என்ன?, இதன் முழு பின்னணி என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.
M.K. Stalin, Nirmala Sitharaman : நெல் ஊக்கத்தொகை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு எழுதிய கடிதத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட தயாரா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
விவசாயிகளுக்கு வழங்கும் நெல் ஊக்கத்தொகையை மத்திய அரசு நிறுத்தச் செல்லியதாக மு.க. ஸ்டாலின் கூறிய நிலையில், அதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
மாநிலங்களவையில் திமுக அரசை விமர்சித்து நிர்மலா சீதாராமன் பேசிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் பதிலடி கொடுத்தார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Vanathi Srinivasan: கமல்ஹாசன் நேற்று பாராளுமன்றத்தில் பேசியது தனக்கு புரியவில்லை என்றும், அதனால்தான் கோவை மக்கள் கடந்த தேர்தலில் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் என்றும் கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
'பிச்சை குவளை பெரும் உண்டியலானது' என நிர்மலா சீதாராமனை மாநிலங்களவை எம்பி கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உணவு மற்றும் குளிர்பானங்கள் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது ஏழை, எளிய மக்களை அன்றாட வாழ்வில் பாதிப்படைய செய்யும் என்று கூறப்படுகிறது.
புதிய வரி விகிதங்கள் நேற்று பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் காரணமாக சிகரெட்டின் விலைகள் அதிகளவு உயர்ந்துள்ளது.
Budget 2026, MK Stalin: பெரிதும் எதிர்பார்த்திருந்த ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, வழக்கத்தைவிட பெரும் ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
2026-27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சரர் நிர்மலா சீதாராமன்.
தற்போது வரை வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடமிருந்து வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்களை வாங்க TAN எண் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த பட்ஜெட்டில் அந்த விதியை அதிரடியாக நீக்கி உள்ளனர்.
smartphone price : பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், புதிய ஸ்மார்ட்போன் வாங்க உள்ளவர்களுக்கு முக்கிய தகவல்.
Income Tax Act 2025: வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த விவரங்களை இங்கு காணலாம்.
Budget 2026 Tamil Nadu Highlights: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதில் தமிழகத்திற்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
Budget 2026: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் 2026 காரணமாக மதுபானம் மற்றும் புகையிலைப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
Budget 2026 இன்று வெளியான பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர், மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
Budget 2026: அரிய பூமி தனிமங்களுக்கான பிரத்யேக வழித்தடம் தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ஏன் முக்கியம் என்பதை இங்கு காணலாம்
Budget 2026 MSME Important Announcement: கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல சிறு,குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது.
Union Budget 2026: எந்தெந்தப் பொருட்கள் மலிவாகக்கூடும் மற்றும் எந்தெந்தப் பொருட்களின் விலை உயரக்கூடும் என்பது குறித்த முழுமையான பட்டியலைச் சரிபார்க்கவும்.
TN Tax Share Demand Rejected: 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வில் மாற்றமில்லை என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரிப் பகிர்வை 50% ஆக உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் முக்கிய கோரிக்கைகள் மத்திய அரசால் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
Union Budget 2026 Tamil Nadu Announcement: 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 01) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.