IPL 2020 Match 37: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் In Pics

IPL 2020 37வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

2020ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டித்தொடரின் 37வது ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ஆடுகளத்தில் வீரர்களின் அற்புதமான சில தருணங்கள் உங்களுக்காக....

1 /10

2 /10

3 /10

4 /10

5 /10

6 /10

7 /10

8 /10

9 /10

10 /10