Rohit Sharma: சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்துள்ள ரோகித் சர்மா அடுத்ததாக 2027 உலக கோப்பையில் விளையாட சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.
Shahid Afridi About Indian Team: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக உலகின் மிகச்சிறந்த 11-ஐ இறக்கினாலும் இந்திய அணிதான் வெற்றி பெறும் என பாகிஸ்தான் மூன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்து இருக்கிறார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
India vs Australia result : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
India Vs Australia Highlights: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்காக அதிக கேட்சுகளை பிடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
Sports News In Tamil: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டிக்கு இடையே மைதானத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஹெட்டின் கேட்சை பிடித்த பிறகு, சுப்மன் கில்லை நடுவர் எச்சரித்தார்.
IND vs AUS Champions Trophy Semi-Final: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி தங்கள் அணியில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
Where To Watch IND vs AUS Match: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் மோதும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டியை எங்கு காண்பது? முழுமையான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ICC Champions Trophy 2025 News In Tamil: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதி போட்டி. வெற்றி யாருக்கு சாதகம். இதுவரை இரு அணிகளும் மோதிய போட்டிகளில் அதிகமுறை வெற்றி பெற்றது எந்த அணி? போன்ற விவரங்களை அறிந்துக்கொளுங்கள்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதி போட்டிக்குள் ஆப்கானிஸ்தான் அணி செல்ல முடியுமா? இன்று நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தோற்றால் என்ன நடக்கும் என்பதை இச்செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
Rohit Sharma: சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் முடிந்ததும் ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதிய கேப்டனை பிசிசிஐ தற்போது தேர்வு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் Trophy: இந்திய வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தானுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளாது என்று தெரிவித்திருந்தது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பார்க்க வரும் வெளிநாட்டு ரசிகர்களை கடத்த ISKP என்ற பயங்கரவாத அமைப்பு திட்டம் போட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Cricket News In Tamil: சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் குறிப்பிடத்தக்க போட்டிகளில் பல புகழ்பெற்ற பந்து வீச்சாளர்கள் தங்கள் பெயர்களைப் பொறித்துள்ளனர். இந்தமுறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியல்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.