சில காலமாக யோகா செய்யும் படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் தவறாமல் மல்லிகா பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.
புதுடெல்லி: பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தைப் (Mallika Sherawat) பார்த்தால், அவர் இன்னும் 20 வயதைக் கூட தாண்டி இருக்க மாட்டார்கள் என்று தான் ஒருவர் உணர முடியும். அந்த அளவுக்கு தனது உடலை அழகாகவும், ஃபிட்னெஸாகாவும் இருக்கிறார். ஒரு காலத்தில் பாலிவுட்டில் மல்லிகா என்றாலே... "ஹாட்" என்று தான் அழைத்தார்கள். தனது அழகான உடலைப் பற்றி பேசிய மல்லிகா, இது ஆரோக்கியமான உணவு மற்றும் யோகா காரணம் என்று கூறினார். மல்கா சில காலமாக யோகா செய்யும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் தவறாமல் பகிர்ந்து வருகிறார். சோஷியல் மீடியாவில் மல்லிகாவின் படங்கள் அதிக அளவில் வைரலாகி வருகிறது. (புகைப்பட உபயம்: அனைத்து புகைப்படங்களும் மல்லிகா ஷெராவத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது)