Health Benefits of Beetroot: 30 நாட்களுக்கு பீட்ரூட் சாறு குடித்தால் நமக்கு கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Beetroot Face Pack: பீட்ரூட் ஃபேஸ் பேக் என்பது சருமத்திற்குப் பல நன்மைகளைத் தரும் இயற்கையான தீர்வாகும். இது வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
Beetroot for skin: பீட்ரூட்டில் பல நன்மைகள் உள்ளன, அவை உடலுக்கு மட்டுமல்ல, முகத்திற்கும் நன்மை பயக்கும். இது சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உதவும்.
பீட்ரூட் ஜூஸை வெறும் வயிற்றில் அருந்துவதால், ஒரு மாத காலத்திலேயே உடலில் வியக்கத்தக்க மாற்றங்கள் தோன்றுவதை கண்கூடாக காண முடியும்.
வேர் காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட், உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் சிறந்த காய்கறிகளில் ஒன்று. இது அளவிற்கு அதிகமானாலோ அல்லது குறிப்பிட்ட சில உடல் நலப் பிரச்சினைகள் இருந்தாலோ, எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
ராகி பீட்ரூட் மில்க் ஷேக், உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத பானம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.இந்நிலையில், இதன் சுவையான ரெசிபியை அறிந்து கொள்ளலாம்.
Health Benefits and Side Effects of Beetroot: ஊட்டச்சத்தின் களஞ்சியமாக விளங்கும் வேர் காய்கறியான பீட்ரூட் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதே நேரத்தில், இதை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
பீட்ரூட் ஜூஸ் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் அது சிலருக்கு நல்லதல்ல என்று கூறப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு பழக்கங்களும் போதுமான அளவுக்கு எடுத்துக் கொண்டால் மட்டுமே உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.
Side Effects of Beetroot: பீட்ரூட் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட அற்புதமான காய்கறி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், பீட்ரூட் எல்லோருக்கும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.
Benefits of Beetroot Juice: தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் நமக்கு பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் கூறியுள்ளார்.
Health Benefits & Side Effects of Beetroot: சூப்பர் ஃபுட் என அழைக்கக்கூடிய பீட்ரூட் (Beetroot) சாப்பிடுவதன் மூலம் ஏறப்டும் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளை குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
Benefits of Beetroot Juice : இந்த பானத்தை குடித்தால் ரத்தத்தை சுத்திகரிக்கும். ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ரத்த சோகையை விரட்டியடிக்கும்.
BeetRoot Benefits: பீட்ரூட் சத்தான காய்கறியாக பார்க்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தை ஆதரிப்பது முதல் பல நன்மைகளை பீட்ரூட் நமக்கு வழங்குகிறது.
Health Benefits: உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி சற்று பலவீனமாக இருந்தால் உடல்நலக் கோளாறு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அந்த சமயத்தில் நீங்கள் இந்த 6 ஜூஸ்களை குடிக்கும்போது நல்ல நிவாரணம் அளிக்கும். அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Health Benefits Of Vegetable Juices: கோடை காலத்தில் உடலுக்கு பல பழ ஜூஸ்கள் குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும். அதேபோல், சில காய்கறிகளையும் ஜூஸ் போட்டுக் குடிக்கும்பட்சத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அதுகுறித்து இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்
Beetroot Juice: ஆரோக்கியத்திற்கு சாதகமாக இருக்கும் பீட்டாலைன்கள் எனப்படும் தனித்துவமான உயிரியக்கப் பொருட்களையும் கொண்ட பீட்ரூட்டில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
Good Eye Sight Tips: பலருக்கு பல காரணங்களினால் கண் பார்வை குறைபாடு ஏற்படும். அதற்காக சில உணவுகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Health Benefits of Beetroot: பீட்ரூட்டை உட்கொள்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கல்லீரல் ஆரோக்கியம் முதல் ஆண்மை பிரச்சனை வரை பல்வேறு உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
நீங்கள் உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளியாக இருந்தால், சில உணவுகளை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, மருந்தை சார்ந்திருப்பதை குறைக்கலாம்.
Beetroot Juice For Hypertension: பீட்ரூட் சாறு குடிப்பது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்! இந்த இயற்கை பானம் உங்கள் இதயத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பலவித முயற்சிகளை பலரும் எடுக்கிறார்கள், உணவு முறையில் கட்டுப்பாடு, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்வதையும் வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அந்த வகையில், காய்கறி சூப்பை தினமும் குடித்து வந்தாலும் அது பல நன்மைகளை தருகிறது. உடல் எடையை குறைக்க எந்தெந்த காய்கறி சூப்களை சாப்பிட வேண்டும் என்பதை இங்கே காணலாம்.
முதுமை வரை கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உணவில் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்துக் கொள்வது சிறந்த பலன் தரும். அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.