ரசிகர்களை கலங்கடிக்கும் நேஹா ஷர்மா என்னும் போதை ராட்சசி

Neha Sharma Newest Pictures: நேஹா ஷர்மா ஹாட் புகைப்படங்கள்: சமூக வலைதளங்களில் தனக்கென ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளம் வைத்திருக்கும் நேஹா ஷர்மாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் போட்டோ: சேலையில் சின்ன மயில் - ஜான்வி கபூரின் அசத்தல் லுக்

1 /6

பாலிவுட் சினிமாவில் ஹாட் வரிசை பட்டியலில் நேஹா ஷர்மாவும் ஒருவர். அவர் எந்த ஆடை அணிந்து போஸ் குடுத்தாலும் அவரின் அழகு, கவர்ச்சி என்னும் போதை ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது. இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 15 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். (Photo: Neha Sharma / Instagram)

2 /6

நேஹா ஷர்மா எப்பொழுதும் ஃபிட்டாகவும் அழகாகவும் இருக்கிறார். அதற்காக தினமும் உடற்பயிற்சி மேற்கொள்கிறார். (Photo: Neha Sharma / Instagram)

3 /6

நேஹா ஷர்மா தனது போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறார். (Photo: Neha Sharma / Instagram)

4 /6

நேஹா தனது கேரியரில் சுமார் 16 படங்களில் நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான சிருதா (Chirutha) படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். (Photo: Neha Sharma / Instagram)

5 /6

3 ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ல் இம்ரான் ஹஷ்மியுடன் இணைந்து க்ரூக் (Crook) திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். (Photo: Neha Sharma / Instagram)

6 /6

தமிழில் வெளியான சோலோ (Solo) திரைப்படத்தில் நேஹா ஷர்மா நடித்துள்ளார். (Photo: Neha Sharma / Instagram)