விளையாட்டு வீராங்கனை கரானோவின் வைரலாகும் topless photos

ஜினா கரனோவின் புகைப்படத்தை எடுத்து, ரங்கோ கிராஸி (Rango grazi), 'ஆடைகளை அணியுங்கள். நீங்கள் இதை நீங்கள் செய்ய தேவையில்லை. நீங்கள் மிகவும் அழகான பெண்களில் ஒருவர். உங்கள் அழகை நிரூபிக்க இதுபோன்ற புகைப்படங்களுக்கு எந்தவித தேவையும் இல்லை

Jul 3, 2020, 06:17 PM IST

ஜினா கரனோவின் புகைப்படத்தை எடுத்து, ரங்கோ கிராஸி (Rango grazi), 'ஆடைகளை அணியுங்கள். நீங்கள் இதை நீங்கள் செய்ய தேவையில்லை. நீங்கள் மிகவும் அழகான பெண்களில் ஒருவர். உங்கள் அழகை நிரூபிக்க இதுபோன்ற புகைப்படங்களுக்கு எந்தவித தேவையும் இல்லை

1/4

8 போட்டிகளில் ஏழில் வெற்றிவாகை சூடியுள்ளார் ஜினா கரோனா

Topless is not beauty

ஜினா கரானோ கலப்பு தற்காப்புக் கலைப் பிரிவின் (Mixed martial arts) 8 போட்டிகளில் பங்கெடுத்து அதில் 7 போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளார்.  (புகைப்பட உபயம்: அனைத்து புகைப்படங்களும் ஜினா கரானோவின் இன்ஸ்டாகிராமிலிருந்து எடுக்கப்பட்டவை)

2/4

ஜினா கரானோவின் வைரலாகும் இந்த புகைப்படத்தை freedom என்ற பெயரில் பகிர்ந்துள்ளார்

Topless is not beauty

ஜினா கரானோவின் வைரலாகும் இந்த புகைப்படத்தை freedom என்ற பெயரில் பகிர்ந்துள்ளார்

3/4

'நான் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன்’ என்று ஜினா கரானோ குறிப்பு எழுதியுள்ளார்

Topless is not beauty

ஜினா கரனோ எழுதினார், 'எனக்கு சுதந்திரம் பிடிக்கும். சுதந்திரம் எவ்வளவு முக்கியம் என்பதை என்னால் சரியாக விவரிக்க முடியாது . தினசரி காலை எழுந்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்

4/4

இரு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார் ஜினா

Topless is beauty

தற்காப்புக் கலைகளில் வெற்றி பெற்ற கரனோ,  ஹாலிவுட்டுக்கு சென்று, ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 6 (Fast and Furious 6) மற்றும் டெட்பூல் (Deadpool) போன்ற திரைப்படங்களில் நடித்தார்