தற்போது ஆசிரியை மீது 8 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா 20 ஆண்டுகள் வரை அவருக்குச் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
Salem News: ‘பவானி பைபாஸ் டூ துபாய், ஐக்கிய அரபு அமீரகம்.. கட்டணம் 10,000 ரூபாய் மட்டும்’- இப்படி ஒரு அரசு பேருந்து டிக்கெட் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ட்ரெண்டாகி வருகிறது. என்னதான் நடந்தது? விவரம் இங்கே!
வேலையில் சேரும் தேதியில் அந்த வேட்பாளர் வராததால், அவரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாக தென்னெட்டி கூறினார். "அவரது எண்ணுக்கு அழைத்தோம். 'இந்த எண் இல்லை.' அணைக்கப்படவில்லை. தொடர்புகொள்ள முடியாத நிலையில் இல்லை.
Diwakar Video : வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், தன்னை பலர் சேர்ந்து தாக்குவதாக திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Zombie Drug: பெங்களூரு வழக்கில், காவல்துறையினர் காணொளியில் காணப்பட்ட நபரைக் கண்டுபிடித்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். இந்தப் பரிசோதனையில், அவர் எந்தவொரு செயற்கை போதைப்பொருளின் தாக்கத்திலும் இல்லை என்பது தெரியவந்தது.
இளைஞர்களுக்கு தக்க பாடம் புகட்டிய பொதுமக்கள்! வைரல் ஆகும் வீடியோ
தங்கம் விற்கும் விலைக்கு நேர்மையை பறிகொடுக்காத ஆட்டோ ஓட்டுநர்!
மயானத்திற்குச் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு: மூதாட்டியின் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்
40 அடி கிணற்றில் தவறி விழுந்த நபர் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்!
அச்சுறுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் சாகசம்...!
மாணவியை காப்பாற்றிய காவலர்கள், காலில் விழுந்து நன்றி சொன்ன பெற்றோர்
What Is 2026 Is The New 2016 Social Media Trend : இணையத்தில், 2016 ட்ரெண்ட் வைரலாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரபலங்கள் பலர் தங்களின் பத்து ஆண்டுகள் பழைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Honey Singh Controversy: பாலிவுட் பாடகர் ஹனி சிங் டெல்லியில் சமீபத்தில் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த பேச்சின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
பொன்னேரியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
புதுப்பெண் ரயில் நிலையத்தில் மாயம்.. தேடிச்சென்றால் அத்தையும் மாயம்... என்னடா நடக்குது?
தெருவில் ஒரு குழந்தை கூட நடக்கக்கூடாது... துன்புறுத்தும் இளைஞர் மீது என்ன நடவடிக்கை?
ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் மீது ஏறி குரங்குகள் சேட்டை: வைரல் வீடியோ
Viral Video: விபத்தால்கூட தங்களை பிரிக்க முடியாது என கருதிய மணமகனின் செயல் அனைவரிடத்திலும் பாராட்டுக்குள்ளாகியுள்ளது. மணமகன் மணமகளுக்கு தாலி கட்டி, குங்குமம் இடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.
Viral Video: மருத்துவமனையில் மணமகள் நோயாளிகளுக்கான படுக்கையில் படுத்திருக்க, மணமகன் அவருக்கு தாலி கட்டி, குங்குமம் இடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.
ஓட்டேரியில் பெண்கள் முன் ஆபாச செய்கை..திரு.வி.க நகர் மாநகராட்சி நூலகத்தில் இப்படியா?
Viral Marathi Actress Girija Oak: நீல நிற சேலையில், வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் பிளவுஸில் எளிமையான தோற்றம் கொண்ட இவர் மராத்தி நடிகையாவார். இவர் பாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.