close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

பிங்க் கலர் நீச்சல் உடையில் களம் இறங்கிய சோனாலி சேகல்: புகைப்படங்கள்

லவ் ரஞ்சனின் ஒவ்வொரு படமும் சிரிப்பால் நிறைந்திருக்கும். இவரின் மறக்கமுடியாத படங்களில் நடிக்கும் ஒவ்வொரு நட்சத்திரமும் மக்களின் இதயங்களில் தனக்கென ஒரு சிறப்பு இடத்தைப் பெறுகிறார். இவர்களில் ஒருவர் தான் "பியார் கா பஞ்சனாமா" புகழ் பாலிவுட் நடிகை சோனாலி சேகல். 

சிவா முருகேசன் | Oct 3, 2019, 05:30 PM IST

புதுடெல்லி: லவ் ரஞ்சனின் ஒவ்வொரு படமும் சிரிப்பால் நிறைந்திருக்கும். இவரின் மறக்கமுடியாத படங்களில் நடிக்கும் ஒவ்வொரு நட்சத்திரமும் மக்களின் இதயங்களில் தனக்கென ஒரு சிறப்பு இடத்தைப் பெறுகிறார். இவர்களில் ஒருவர் தான் "பியார் கா பஞ்சனாமா" புகழ் பாலிவுட் நடிகை சோனாலி சேகல். 

1/5

Sonnalli Seygall - சோனாலி சேகல்

Sonnalli Seygall - சோனாலி சேகல்

பாலிவுட் நடிகையும் மாடலுமான சோனாலி செகலின் நீச்சலுடை புகைப்படங்கள் ஒரே நாளில் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டன.

2/5

Sonnalli Seygall - சோனாலி சேகல்

Sonnalli Seygall - சோனாலி சேகல்

"பியார் கா பஞ்சனாமா" புகழ் பாலிவுட் நடிகை சோனாலி சேகல் தனது புதிய புகைப்படங்களுடன் இணையத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

3/5

Sonnalli Seygall - சோனாலி சேகல்

Sonnalli Seygall - சோனாலி சேகல்

 சோனாலியின் கவர்ச்சியான அவதாரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் விவாதத்தில் இருக்கிறது.

4/5

Sonnalli Seygall - சோனாலி சேகல்

Sonnalli Seygall - சோனாலி சேகல்

ஒரே நாளில் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டன. இதில் சோனாலி சேகல் நீச்சல் குளத்தின் அருகில் நின்றவாறு போஸ் கொடுத்துள்ளார்.

5/5

Sonnalli Seygall - சோனாலி சேகல்

Sonnalli Seygall - சோனாலி சேகல்

பிங்க் கலர் நீச்சல் உடையில் களம் இறங்கிய சோனாலி சேகல்: புகைப்படங்கள் (Instagram@Sonnalli Seygall)