Tirupathur Postal ballot issue : திருப்பத்தூரில் தபால் வாக்கு தவறாக பெறப்பட்ட புகாரில் தேர்தல் பணியில் இருந்த இரு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Weather Update Tomorrow March 17th Erode : மார்ச் 17ஆம் தேதியான நாளை, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வானிலை எப்படியிருக்கும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Tirupathur loan: திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த படிக்காத பெண்களும் ரூ.10 லட்சம் மானியத்துடன் கூடிய கடனை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Extramarital Affair Crime: வாணியம்பாடி அருகே கள்ளக்காதலுக்காக காதலியின் கணவரை வீடு புகுந்து வெட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
School Leave Due To Rain: காலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று அம்மாவட்டத்திற்கு பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பாலியல் தொல்லை செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவலை தமிழ்நாடு அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்..
பள்ளியின் மாடியில் இருந்து கீழே விழுந்து மாணவரின் தாடை உடைந்ததால் பரபரப்பு
திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உட்பட 10 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு. அப்போது நாதக நிர்வாகி கடும் வாக்குவாதம்!
திருப்பத்தூர் ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீர்: மாணவர்கள், பொதுமக்கள் அவதி
லோன் வாங்கித் தருவதாக ரூ.56,000 மோசடி: பகீர் சம்பவம் அம்பலம்
திருப்பத்தூரில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் சுமார் 11 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பிடித்தனர்.
திருப்பத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 9 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும் உதய் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயிலை மலர் தூவி வரவேற்ற பாஜகவினர். பொதுமக்கள் மகிழ்ச்சி.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, சாலை நெடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றாமல் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
அன்புமணி ராமதாஸ் கைதைக் கண்டித்து திருப்பத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Tirupathur Railway Station: திருப்பத்தூர் இரயில்வே நிலையத்தில் உள்ள ரயில்வே சிக்னலை உடைக்க முயன்ற வாலிபரிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை.
திருப்பத்தூர் அருகே 15 லட்ச ரூபாய் மதிப்பில் மனைவிக்காக கோயில் கட்டி வரும் கணவனின் செயல் அந்த பகுதியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளார்.
வாணியம்பாடியில் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தாரை சந்தித்து, சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் நிதியுதவி வழங்கினார்.
திருப்பத்தூரில் நீர் நிலை ஆக்கிரமப்புகளை அகற்ற கோரிய அதிகாரிகள்! 80 வருடங்களாக வாழ்ந்த பொதுமக்கள்! விஷம் வைத்துக் கொன்று விடுங்கள் எனக்கூறி வயிற்றில் அடித்துக் கொண்டு கதறிய பொதுமக்கள்!
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் சிறப்பு முகாமில் பணியில் இல்லாத 10 பேர் பணியிட நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை.