கொல்கத்தா ஈடன் கார்ட்டன் மைதானத்தில் ரோஹித் சர்மாவின் சாதனைகள்!

தனது சிறந்த கிரிக்கெட் நினைவுகளை ரோஹித் சர்மா ஈடன் கார்ட்டன் மைதானத்தில் இருந்தே துவங்கி உள்ளார். 

தனது சிறந்த கிரிக்கெட் நினைவுகளை ரோஹித் சர்மா ஈடன் கார்ட்டன் மைதானத்தில் இருந்தே துவங்கி உள்ளார். 

 

1 /6

2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜஸ் அணிக்கான தனது முதல் ஐபிஎல் போட்டியை ஈடன் கார்ட்டன் மைதானத்தில் இருந்து தொடங்கினார்  

2 /6

2013ம் ஆண்டு மும்மை அணியில் இருந்து இதே மைதானத்தில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார் ரோஹித்  

3 /6

2013ம் ஆண்டு சச்சின் மும்மை அணியின் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ரோஹித் ஷர்மா மும்மை அணியின் கேப்டனாக தனது முதல் போட்டியை ஈடன் கார்ட்டன் மைதானத்தில் இருந்து துவங்கினார்.  அதே ஆண்டில் மும்மை அணி கோப்பையையும் அதே மைதானத்தில் கைப்பற்றியது  

4 /6

2013ம் ஆண்டு ஈடன் கார்ட்டன் மைதானத்தில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் ரோஹித்  

5 /6

2014ம் ஆண்டு ஈடன் கார்ட்டனில் ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் அடித்து இமாலய சாதனை படைத்தார் ரோஹித் சர்மா.  இன்று வரை இந்த சாதனையை எவராலும் அடைய முடியவில்லை  

6 /6

2021ல் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், சர்வதேச டி20 போட்டியில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார் ரோஹித்.