Kayadu Lohar Wants To Act With Vijay : டிராகன் திரைப்படம் மூலம் மிக பிரபலமான கயாடு லோஹர், தனக்கு ஒரு குறிப்பிட்ட நடிகருடன் சேர்ந்து நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார்.
பிரதீப் ரங்கநாதன் படமான டிராகன், விடாமுயற்சி வசூலை ஓரம்கட்டி மாஸ் காட்டி மிரட்டியுள்ளது. இனி விஜய் - அஜித்தை அடுத்து அந்த இடத்தை பிடிப்பாரா பிரதீப் என்பதை பார்க்கலாம்.
Dragon Movie OTT Release Update : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்த டிராகன் திரைப்படம், எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.
Superhit Tamil Films So Far In 2025 : 2025 ஆரம்பித்து 2 மாதங்கள் முடிந்துள்ளது. இந்த நிலையில், இதுவரை எந்தெந்த படங்கள் வெற்றியையும் தோல்வியையும் சந்தித்துள்ளன என்பதை இங்கு பார்ப்போம்.
Who Is Dragon Actress Kayadu Lohar : சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் படம் டிராகன். இந்த படத்தில் ஹீரோயின்களுள் ஒருவரக நடித்திருக்கிறார் கயாடு லோகர். இவர் குறித்த சில விஷயங்களை இங்கு பார்ப்போம்.
பிரதீப் ரங்கநாதனுடன் டிராகன் படத்தில் நடித்த கயாடு லோஹர் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறார். அவரது பழைய ரீன்ஸ் மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
Dragon vs NEEK Day 1 Collection: உலகம் முழுவதும் நேற்று (பிப். 21) வெளியான டிராகன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய இரண்டு திரைப்படங்களின் முதல் நாள் வசூல் விவரத்தை இங்கு காணலாம்.
Pradeep Ranganathan Salary In Dragon : இயக்குநராக வலம் வந்த பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்த நிலையில், அவர் தற்போது நடித்திருக்கும் டிராகன் படம் எப்படியிருக்கு என்பது குறித்த விமர்சனத்தை இங்கு பார்ப்பாேம்.
NEEK vs Dragon Which One Is Good : பிரதீப் ரங்கனாதன் நடிப்பில் உருவாகியிருக்கும் டிராகன் படமும், தனுஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. இதில் எந்த படம் நன்றாக இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரித்து, அஸ்வத் மாரிமுத்து இயக்கிய 'டிராகன்' வரும் 21ம் தேதி வெளியாகிறது.
Dragon Vs NEEK Which Movie Trailer Is Good : தனுஷ் இயக்கியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் டிரைலரும், பிரதீப் ரங்கநாதனின் ட்ராகன் பட டிரைலரும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது. இதில், ரசிகர்களுக்கு எந்த டிரைலர் ரொம்ப பிடித்திருக்கிறது?
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் முதல் விமர்சனத்தை தயாரிப்பாளர் பகிர்ந்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.