‘கோலங்கள்’ தொடரில் தேவயானிக்கு பதில் இவர் நடிக்க இருந்தாரா..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் தொடரில் தேவயானிக்கு பதில் வேறொரு நடிகை நடிக்க இருந்தார். 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் தொடரில் தேவயானிக்கு பதில் வேறொரு நடிகை நடிக்க இருந்தார். 

1 /7

பிரபல தனியார் தொலைக்காட்சியில் 19 வருடங்களுக்கு முன்பு மிகவும் பிரபலமாக இருந்த தொடர், கோலங்கள். 

2 /7

இதில் தேவையானி கதாநாயகியாக நடித்திருப்பார். 

3 /7

ஆனால், தேவையானிக்கு முன்னர் இந்த சீரியலில் நடிக்க இருந்தவர் சௌந்தர்யா. 

4 /7

இவர் 90ஸ்களில் பிரபல ஹீரோயினாக வலம் வந்தவர். 

5 /7

2004ஆம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்த இவருக்கு கோலங்கள் சீரியலின் கதை பிடித்திருந்தது. ஆனால், அக்கட்சியுடன் காண்ட்ராக்டில் இருந்ததால் இவரால் இதில் நடிக்க முடியாமல் போனது. 

6 /7

இவர், ஏப்ரல் மாதம் 2004ஆம் ஆண்டில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். 

7 /7

இவர் இறந்து 19 ஆண்டுகள் ஆகியும் இவரது இறப்பு குறித்த மர்மங்கள் இன்னும் பலருக்கு நீங்கவில்லை.