Actor Bala: நடிகர் பாலா சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த போது அவருக்கு ஒருவர் அவரது உடல் உறுப்பினை தானம் செய்தார்.
Maamannan Second Single: உதயநிதி ஸ்டலலின் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் மாமன்னன் படத்திலிருந்து ‘ஜிகு ஜிகு ரயில்’ என்ற புதிய பாடல் வெளியாகியுள்ளது.
62 Years of Pasamalar: சிவாஜி கணேசன், சாவித்திரி, ஜெமினி கணேசன் ஆகியோரின் நடிப்பில் 1961ஆம் அண்டு வெளியான பாசமலர் படம் 62 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் சிகையலங்கார நிபுணராக நடிக்கும் நிலையில், சத்யராஜ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் ஜூலையில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
லெஜண்ட் படத்தில் நடித்து பிரபலமான சரவணன், சமீபத்தில் ஒரு போட்டோஷூட் செய்துள்ளார் அதில் பார்ப்பதற்கு ரோகித் சர்மா போல உள்ளதாக சிலர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
17 Years of Pudhupettai: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த புதுப்பேட்டை திரைப்படம் 17 வருடத்தை கடந்துள்ளது.
HBD Goundamani: காமெடி மன்னன் என்றழைக்கப்படும் மாபெரும் கலைஞர் கவுண்டமனியின் பிறந்த நாளையொட்டி அவர் குறித்து யாரும் அறியாத தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
கலாப்பிப்புலி எஸ் தாணு தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், அவர் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் மற்றும் தொழில்துறையில் புதிய முயற்சிகளை ஆதரித்துள்ளார். அவரது பேனர், 'வி கிரியேஷன்ஸ்', கோலிவுட்டில் பல ஹிட் படங்களை வழங்கியுள்ளது.
Indian 2 Music Compositon Video: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் இசைக்கு அனிருத் மற்றும் ஷங்கர் ஆகியோர் வைப் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்.