சட்டையுடன் போஸ் கொடுத்த தென்னிந்திய கன்னக்குழி அழகி...வைரல் போட்டோ!

சிருஷ்டி டாங்கேவின் சமீபத்திய போட்டோஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது....

  • Nov 08, 2020, 15:58 PM IST

யுத்தம் செய், டார்லிங், மேகா ஆகிய தமிழ் படங்களில் கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது.

முன்னணி நடிகையாக சிருஷ்டியை திரையில் பார்க்க வேண்டுமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது சிருஷ்டி டாங்கேவின் சமீபத்திய போட்டோஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது....

1 /7

2 /7

3 /7

4 /7

5 /7

6 /7

7 /7

You May Like

Sponsored by Taboola