செம தூக்கல்.. சுஹானா கான் படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்

பாலிவுட் மன்னன் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், போதைப்பொருள் வழக்கில் சிக்கியதால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார், ஆனால் அவரது மகள் சுஹானா கானும் ஏன் ஆன்லைனில் டிரெண்டிங்கில் இருக்கிறார் ஏன் தெரியுமா?

 

ALSO READ | மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ! பார்வதி நாயரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

1 /6

நெட்டிசன்கள் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் சுஹானாவின் டாப் பெல்கேஞ்சரை படத்தை பார்த்து வியந்து போயியுள்ளனர். 

2 /6

பாலிவுட்டின் கிங் கான், ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரி கான் மிகவும் பிரமிக்க வைக்கும் மற்றும் கவர்ச்சியான ஜோடிகளில் ஒன்றாக உள்ளனர்.

3 /6

அவர்களைப் போலவே, அவர்களின் குழந்தைகளான ஆரியன் கான், சுஹானா கான் மற்றும் அப்ராம் கான் ஆகியோரும் அவர்களின் பிரமிக்க வைக்கும் படங்கள் மற்றும் அழகான செயல்களால் நம்மை மயக்கத் தவறவில்லை.

4 /6

ஷாருக்கானின் இளவரசி சுஹானா கானுக்கு அறிமுகம் தேவையில்லை, ஏனெனில் அவர் ஏற்கனவே சமூக ஊடகங்களில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.

5 /6

அவர் இன்னும் சினிமாத் துறையில் நுழையவில்லை என்றாலும். அவர் போடும் டிரஸ், அணியும் நகைகள், பகிரும் படங்கள் என ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்புகிறார்கள்.  

6 /6

அவரது சில அதிர்ச்சியூட்டும் படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியான பிறகு, ரசிகர்கள் இணையத்தில் தீ மூட்டி விட்டனர் எனக் கூறலாம். (அனைத்து படங்களும் அவரது Instagram பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை)

You May Like

Sponsored by Taboola