8th Pay Commission Fitment Factor: எட்டாவது ஊதியக்குழு எப்பொழுது அமல்படுத்தப்படும்? அரசு ஊழியர்களுக்கு பணமலை 186% உயரக்கூடிய சம்பளம் அடிக்கும் ஜாக்பாட் சார்ந்து விவரங்களை பார்க்கலாம்.
8th Pay Commission: லெவல் 1 முதல் 10 வரையிலான அரசு ஊழியர்களின் சம்பளவு உயர்வு எவ்வளவு இருக்கும்? அனைத்து ஊழியர்களுக்குமான ஊதிய உயர்வு கணக்கீட்டை இங்கே காணலாம்.
7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றை அதிகரிக்கும். இதன் காரணமாக 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடிய விரைவில் பல முக்கிய அப்டேட்கள் கிடைக்கவுள்ளன. அவற்றில் 8வது உதியக்குழு குறித்த விவரங்கள் முக்கியமானவை.
8th Pay Commission: CM-NC செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா, 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறைந்தது 2.57 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
8th Pay Commission: புதிய 8வது ஊதியக்குழு குறைந்தபட்சம் 5 பதவி உயர்வுகளை பரிந்துரைப்பதை பரிசீலிக்க வேண்டும் என்று NC-JCM இன் ஊழியர் தரப்பு கூறியுள்ளது.
Govt Employees Fitment Factor: 8வது ஊதியக் குழுவின் சம்பள உயர்வு. மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான பொதுவான ஃபிட்மென்ட் காரணி நிர்ணயிக்கப்படலாம்.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. 8வது ஊதியக்குழு உறுப்பினர்களை இன்னும் சில நாட்களில் அரசு அறிவிக்கும். குழுவிற்கு கிடைத்துள்ள முக்கிய பரிந்துரைகளை பற்றி இங்கே காணலாம்.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் பல்வேறு கொடுப்பனவுகளில் திருத்தங்களை பரிந்துரைக்கும் என்றாலும், அதிகப்படியான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை கடந்த கால அனுபவங்கள் தெரிவிக்கின்றன.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதிய கமிஷன் மூலம் எப்போது, எப்படி சம்பள திருத்தங்களை எதிர்பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணமும் அதிருப்தியும் ஒரே நேரத்தில் கிடைத்துள்ளன. இதற்கு என்ன காரணம்? அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. 8வது ஊதியக்குழு குறித்த ஒரு முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
8th pay commission: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 8வது ஊதியக்குழுவில் எவ்வளவு அதிகரிக்கப்படும்? இது எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. இதன் கணக்கீட்டை இங்கே காணலாம்.
8th Pay Commission: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஜனவரி மாதம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவுகளையும் மறுஆய்வு செய்வதற்காக 8வது ஊதியக் குழுவை அமைக்க ஒப்புதல் அளித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.