WOW....சேலையில் சீரியல் நடிகை ரவுடி பேபி வெளியிட்ட போட்டோ ஷூட்ஸ்....

டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நடிப்பதும் சினிமாவில் வாய்ப்பில்லாமல் போகும் நடிகைகள் டிவி சீரியல்களில் நடிப்பதும் காலங்காலமாய் நடக்கும் ஒன்றுதான். சமீப காலமாய் சீரியல் நடிகைகளுக்கு சமமாக போட்டோ ஷுட் நடத்தி வருகின்றனர்.
  • Aug 15, 2020, 15:07 PM IST

டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நடிப்பதும் சினிமாவில் வாய்ப்பில்லாமல் போகும் நடிகைகள் டிவி சீரியல்களில் நடிப்பதும் காலங்காலமாய் நடக்கும் ஒன்றுதான். சமீப காலமாய் சீரியல் நடிகைகளுக்கு சமமாக போட்டோ ஷுட் நடத்தி வருகின்றனர்.

‘பொன்மகள் வந்தாள்’ தொடரில் துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஆயிஷா. ஆனால் அந்த தொடரின் பாதியில் இருந்து இயக்குனரோடு ஏற்பட்ட கசப்பு காரணமாக அந்த தொடரிலிருந்து வெளியேறி ‘மாயா’ என்ற சீரியலில் நடித்தார். தற்போது ‘மாயா’ சீரியல் முடிந்து விட்ட நிலையில் அடுத்ததாக பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ‘சத்யா’ என்ற தொடரில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃகியூட்டான மற்றும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

1 /10

Credit: Instagram / aayesha6_official

2 /10

Credit: Instagram / aayesha6_official

3 /10

Credit: Instagram / aayesha6_official

4 /10

Credit: Instagram / aayesha6_official

5 /10

Credit: Instagram / aayesha6_official

6 /10

Credit: Instagram / aayesha6_official

7 /10

Credit: Instagram / aayesha6_official

8 /10

Credit: Instagram / aayesha6_official

9 /10

Credit: Instagram / aayesha6_official

10 /10

Credit: Instagram / aayesha6_official