உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை எமி ஜாக்சன் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை எமி ஜாக்சன். இவர் விஜய் ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களின் பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். 


 


ALSO READ | இந்தியில் ரீமேக்காகும் தளபதி விஜய்-ன் தெறி.... இவர்தானா ஹீரோ....?



திருமணத்திற்கு பின்பு குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வரும் எமி ஜாக்சன் அவ்வப்போது தனது குழந்தையுடன் செல்லமாக விளையாடும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குளிர்வித்து வரும் அதேசமயம் பல கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் வெளியிட்டு பிரமிக்க வைத்து வருகிறார்.



அந்த வகையில் இந்திய அளவில் பிரபலமாக உள்ள இவர் சமூக வலைத்தளத்தில் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரியப் புகைப்படம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.


 



 


ALSO READ | கவர்ச்சி உடையில் எமி ஜாக்சன்: வைரலாகும் புதிய புகைப்படம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR