தமிழர்களை புதைக்கவில்லை. விதைத்திருக்கிறீர்கள். அவர்கள் உங்களை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் என நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
'அண்ணாத்தே' மற்றும் 'வலிமை' படங்களின் வசூலை விட விஜயின் 'பீஸ்ட்' படத்தின் வசூல் குறைவானது என்று ரசிகர்கள் ஒருவருக்கொருவர் இணையத்தில் சண்டை போட்டு கொள்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரை நெல்சன் திலீப்குமார் ஒரே மேடையில் சங்கமிக்க வைத்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.