கவர்ச்சி உடையில் எமி ஜாக்சன்: வைரலாகும் புதிய புகைப்படம்

நடிகை எமி ஜாக்சன், மீண்டும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Last Updated : Feb 1, 2020, 05:00 PM IST
கவர்ச்சி உடையில் எமி ஜாக்சன்: வைரலாகும் புதிய புகைப்படம் title=

நடிகை எமி ஜாக்சன், மீண்டும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இவர் ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை.

சமீபத்தில் அவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொண்டார். கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்து குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் தற்போது இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். நீச்சல் உடையில் நின்றுக் கொண்டு மழையில் நனையும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது.
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

As endless as the ocean, as timeless as the tides...

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Mum, get the Pina Coladas in will ya  #VacayMode

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

real life VS insta life (and no, I didn’t just chuck AP into the sea )

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Just to ‘simply’ wake up and see my son lying next to me is a blessing. To be able to walk outside on my own two legs and hear the waves with my own two ears is a blessing. To have the chance to speak to my best friends and family so I can tell them I love them is a blessing. If you opened your eyes today and took another breath - you’re winning!! With everything that’s happening across the world right now... just to LIVE another day is truly a gift!! I’m going into my 28th year on this planet with a whole new perspective and a heart filled with gratitude anddddd I’m gonna start with this little rain dance!! Yes it’s p*ssing down on my birthday and there’s not an ounce of sun to be seen BUT on the plus side, the plants are happy 

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

 

Trending News