மனிதர்களுக்கு செல்ல பிராணிகள் எப்போதுமே தனி பிரியம் உண்டு. தங்களையும், தங்கள் வீட்டையும் காக்கும் பிராணிகளை தங்களது வீட்டில் ஒருவராகவே கவனித்துக்கொள்வர் அந்தப் பிராணிகளை கவனித்துவருவர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது பலருக்கும் பிடிக்கும். பலர் ஏதேனும் ஒரு பிராணியை வளர்ப்பார்கள். சிலரோ பல பிராணிகளை வளர்ப்பார்கள்.


அப்படி வளர்க்கும்போது அந்த பிராணிகளுக்குள் சிறு சிறு உரசல்கள் வருவது வழக்கம். அதுதொடர்பான க்யூட்டான வீடியோக்களும் வெளியாகும். அதனைப் பார்க்கும் பலரும் க்யூட், ஸ்வீட் என கேப்ஷனிட்டு பகிர்ந்து வைரலாக்குவது வழக்கம். 


 



இந்நிலையில் ஆட்டுக்குட்டியும், பூனைக்குட்டியும் சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பூனைக்குட்டி ஒன்று ஆட்டுக்குட்டியிடம் சண்டைக்கு செல்கிறது. 


மேலும் படிக்க | ஓனருக்கே டிவிஸ்ட் கொடுத்த நாய் - வைரல் வீடியோ


உடனே ஆட்டுக்குட்டியும் முட்டுவதுபோல் பூனையிடம் தவ்வி சென்று மீண்டும் விலகுகிறது. ஆனால் விடாத பூனைக்குட்டி ஆட்டுக்குட்டியை சிறிது தூரம் துரத்தி செல்கிறது.இந்த வீடியோவை பார்த்த பலரும் அதனை பகிர்ந்து வைரலாக்கிவருகின்றனர்.


மேலும் படிக்க | விமானத்தில் ஏற அனுமதிக்காததால் பீதியடைந்த பெண் மயக்கம் வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR