அம்மா-குழந்தை வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு செய்திகளில் வித்தியாசமானவை மற்றும் அறிவுக்கு தீனி போடுபவை என பல விதங்கள் உண்டு. அதில் மனதை லேசாக்கும் வீடியோக்கள் தொடர்ந்து பார்க்கப்பட்டு வைரல் ஆகின்றன. ஆக்கப்பூர்வமான முகமாக, சமூக ஊடகங்களில் வைரலாகி அனைவரையும் கவரும் வீடியோக்கள் மனதிற்கு இதமளிக்கின்றன. இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்கள் மனதை நெகிழ்விக்கின்றன. அவற்றில், சிலவற்றில் உபயோகமான தகவல்கள் இருக்கின்றன. இப்படி, சமூக ஊடகங்கள் நமது வாழ்வில் இன்றியமையாத இடத்தை பிடித்துவிட்டன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் பலருக்கு பயனுள்ளதாக இருந்தாலும், சிலருக்கு சங்கடங்களை தருவதை மறுக்க முடியாது. இணையம் என்பது இருபுறம் கூர் கொண்ட கத்தி என்பதை மனதில் வைத்துக் கொண்டால் போது.


பயனுள்ள பல தகவல்களுடன் மனதை லேசாக்கும் வீடியோக்களும் நம்மை மகிழ்விக்கின்றன. ஆனால், மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள, இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் உதவுகின்றன.


மேலும் படிக்க | மனதை மயக்கும் இயற்கையின் வண்ணங்கள்! பார்க்க பார்க்க வியப்பூட்டும் நீரூற்று! 


அதிலும் இயற்கையின் படைப்பில், அனைவரையும் அதிசயப்பட வைப்பது விலங்குகள். மனிதர்களாகிய நமக்கு, விலங்குகள் அதிலும், காட்டு விலங்குகளைப் பற்றிய தகவல் ஓரளவுக்குத் தான் தெரியும். எனவே, அவற்றின் வாழ்க்கைமுறையையும் பார்த்தால் அசந்து போகிறோம். 


வித்தியாசமான வீடியோக்களை கிளிக் செய்யும் வாய்ப்பு கிடைப்பவர்கள், தாங்கள் அனுபவித்த பரவசத்தை பிறரும் அனுபவிக்கட்டும் என அவற்றை பகிரும்போது, பிடித்துப்போனால், அதை பார்ப்பவரும் பகிர்ந்து என பலரும் பகிர்வதால், பல வீடியோக்கள், இணையத்தில் வைரலாகின்றன. 


சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆகி, சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் அழகிய வீடியோக்கள்  வியப்பை ஏற்படுத்துகின்றன. அப்படி ஒரு வீடியோ, அம்மாவுக்கும் குழந்தையுமாக பனிச்சிறுத்தைகள் உள்ள வீடியோ. ஆச்சரியமளிக்கும் துள்ளல் வீடியோவை பார்த்து மகிழுங்கள்.


மேலும் படிக்க | சிறு வயதை நினைப்படுத்தும் யானைக்குட்டிகளின் சண்டை வீடியோ! மனம் மயக்கும் வைரல் வீடியோ


வைரல் வீடியோ... 



இந்த வீடியோவைப் பார்த்தால், அடுத்து என்ன நடக்கிறது என்பதே மறந்து போய்விடுகிறது. மனதை கொள்ளைக் கொள்ளும் துள்ளல் குதியாட்ட வீடியோ இது.


பார்த்தாலே பரவசம் தரும் வீடியோவில், தாயும் சேயுமாக பனிச்சிறுத்தைகள் இருக்கின்றன. அம்மா, அப்படியே நடந்து சென்று, குட்டியைத் தாண்டும்போது, ஜாலியாக ஹைஜம்ப் செய்து போவது ‘கிளாசிக்’ என்று சொல்லலாம்.


அழகு கொஞ்சும் குறும்பு


மனிதர்களை பரவசப்படுத்தும் இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான இந்த விலங்குகளின் வைரலாகி வரும் இந்த வீடியோவில், குட்டிக்கு கற்றுக் கொடுக்கும் தாய் அழகா, இல்லை, அதைப் பார்த்து கற்றுக் கொள்ளும் குட்டி பனிச்சிறுத்தை அழகா என்று தெரிந்துக் கொள்ள பலமுறை இந்த வீடியோவை பார்க்க வேண்டியிருக்கிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் மனதையும் மயக்கிவரும் விலங்கு வீடியோக்களின் பட்டியலில் இந்த பனிச்சிறுத்தைகளின் வீடியோவும் சேர்ந்துவிடும். இந்த வீடியோ, 


மேலும் படிக்க | மனிதர்களை ரொம்ப நம்புறீங்கப்பா! மான்களை கலாய்க்கும் வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ