தந்திரகார பாம்பின் வைரல் வீடியோ: இணைய உலகத்தில், வினோதமான, விசித்திரமான மற்றும் ஆச்சரியமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சில ஆச்சரியத்தை கொடுக்கின்றன. சில திகிலை வரவழைக்கின்றன. சில வீடியோக்கள் நெட்டிசன்களின் மன அழுத்தங்களை மறக்க வைத்து ரசித்து சிரிக்க வைக்கின்றன. அதேபோல் இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. சமீப காலங்களில் பல வித பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு ஆபத்தான பாம்பு தொடர்பானது. அந்தன்பாடி இங்கு பாம்பு ஒன்று செய்யும் செயலை அகண்டு நீங்கள் அதிர்ச்சியடைந்து விடுவீர்கள். இந்த வீடியோ இதுவரை பல்வேறு சமூக ஊடக தளங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Viral: ஜஸ்ட் மிஸ்... இளம்பெண்ணுக்கு மரண பயத்தை காட்டிய சுறா


சில நொடிகளே உள்ள இந்த வைரல் வீடியோவில், பாம்பு ஒன்று பாலைவன மண்ணில் இருப்பதை நீங்கள் காண முடியும். அந்த பாம்பு பாலைவனத்தில் எப்படி ஒளிந்து கொல்ல முயற்ச்சி செய்கிறது என்பதை கண்டால் கட்டாயம் நீங்கள் ஆச்சரியம் அடைந்துவிடுவீர்கள். இந்த செயலின் காரணம் அந்த பாம்பு அட்டாக் செய்ய தந்திரமாக செயல் படுவதுபோல் தெரிகிறது.


அந்த அதிர்ச்சி வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ snakesrealm என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.


மேலும் படிக்க | புலிக்குட்டியை துரத்தி துரத்தி கொத்தும் வாத்து வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ