இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் கண்டு வருகிறோம். அந்தவகையில் நாம் இணையத்தில் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் ஏற்படுத்துகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில் தற்போது இணைய உலகத்தில் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி மவுசு இருந்து வருகின்றன. அதன்படி விலங்குகளின் வைரல் வீடியோவை காண தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதன்படி இந்த வீடியோ இரண்டு ஆபத்தான பாம்புகள் தொடர்பானது. இந்த இரண்டு பாம்புகளும் ஒருவரையொருவர் எதிர்கொள்வதை நீங்கள் காணலாம். பின்னர் நடந்ததை வீடியோவில் கண்டால் நீங்கள் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.


மேலும் படிக்க | 'மண்ணுல விளையாடாதனா கேட்டயா’: ஷாம்பூ போட்டு பாம்பை குளிப்பாட்டும் நபர், வைரல் வீடியோ


நண்பன் மலைப்பாம்பு விழுங்கிய மற்றொரு மலைப்பாம்பு
இந்த அதிர்ச்சி வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் இதற்கு கமெண்ட் செய்துள்ளனர். உண்மையில், இரண்டு மலைப்பாம்புகளும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருந்ததை சில நொடிகளின் கொண்ட இந்த வீடியோவில் காணலாம், அப்போதுதான் அதில் ஒரு பாம்பு கோபமடைந்து, தன் நண்பன் மலைப்பாம்பை உயிரோடு விழுங்கிய ஆரம்பிக்கிறது.


கொடூரமான வீடியோவை இங்கே காணுங்கள்: 



இந்த வீடியோ snake._.world என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


மேலும் படிக்க | கொஞ்சம் விட்டிருந்தா சோலி முடிஞ்சிருக்கும், மலைபாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ