Live: ஆர்பிஐ புதிய கவர்னர் நியமனம், ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை நிகழ்வுகள் - இன்றைய முக்கிய செய்திகள்
Tamil Nadu Today Latest News Live Updates: இன்றைய உள்ளூர், மாநில, தேசிய முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Today Latest News Live Updates: ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா? திருமாவளவன் சொன்ன பதில், திமுக அமைச்சர்களை டென்ஷன் ஆக்கிய விஜய், பரபரப்பில் தமிழ்நாடு அரசியல்!
Latest Updates
வைரல் வீடியோ
Rapido ஓட்டியே ரூ.80 ஆயிரம் வரை சம்பாதிக்கும் நபர்... வைரலாகும் வீடியோ
ஹெல்த் டிப்ஸ்
குளிர்காலத்தில் குஷி அளிக்கும் இந்த பழம்... சுவையும் மிரட்டும், ஆரோக்கியமும் அதிகரிக்கும்!
புரதச்சத்தின் களஞ்சியமான மசூர் பருப்பு
அசைவ உணவுகளுக்கு இணையான புரதச்சத்து உள்ள மசூர் பருப்பு... வியக்க வைக்கும் நன்மைகள்
ஆதவ் அர்ஜூனா அறிக்கை
சஸ்பென்ஷனுக்கு பின்... ஆதவ் அர்ஜூனா போட்ட ட்வீட்... என்ன சொன்னார்?
எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்
ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்... ஒன்றிணையும் இந்தியா கூட்டணி - என்ன காரணம்?
புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் நியமனம்
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சஞ்சய் மல்கோத்ரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஒன்றிய அரசின் வருவாய்த்துறை செயலாளராக உள்ளார். இவர் வரும் டிச. 11ஆம் தேதியில் இருந்து பொறுப்பேற்பார் எனவும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்டர் - கவாஸ்கர் கோப்பை
இந்திய அணியில் பெரிய மாற்றம்... இந்த 2 வீரர்கள் அவுட் - உள்ளே வரும் முக்கிய வீரர்கள்!
சவப்பெட்டியில் இருந்து முழித்து பார்தத பெண்!!
சவப்பெட்டியில் இருக்கும் பெண் கேமராவை பார்த்து முறைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாப்பிட்ட பின் ஒரு ஸ்பூன் சோம்பு
சுகர் லெவல் முதல் வெயிட் லாஸ் வரை... சாப்பிட்ட பின் ஒரு ஸ்பூன் சோம்பு போதும்
குழந்தைகள் எந்த வயது வரை பெற்றோருடன் தூங்கலாம்?
2025-ல் அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் 5 ராசிகள்!
லாப திருஷ்டி யோகம்
சுக்கிரனும் புதனும் சேர்வதால்... இந்த 4 ராசிகளுக்கு லாபம் கொட்டும்... 4 நாளில் வரும் நல்ல காலம்
சமந்தா இன்னும் டெலிட் செய்யவில்லை
தனது திருமண புகைப்படத்தை இன்னும் டெலீட் செய்யாமல் இருக்கும் சமந்தா?
ஊறுகாய் பிரிட்ஜில் வைக்கலாமா?
ஊறுகாய் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பிரிட்ஜில் வைக்கலாமா?
டங்ஸ்டன் சுரங்கம் - தனித்தீர்மானம் நிறைவேற்றம்
டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் முதலமைச்சர் இருக்க மாட்டேன்... முதல்வர் ஸ்டாலின் அதிரடி
சூர்யா 45 படத்தில் புதிய இசையமைப்பாளர்!!
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு
IRCTC வலைதளத்தில் சிக்கல்... ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு
வெயிட் லாஸ்க்கு உதவும் 7 காலை உணவுகள்!
கலைஞர் மகளிர் உரிமை தொகை
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இருந்து 1.3 லட்சம் பெண்கள் நீக்கம்?
சூர்யா கலந்து கொள்வாரா?
திரைத்துறையில் 25 ஆண்டுகள் - பாலாவிற்கு வெற்றி விழா! சூர்யா கலந்து கொள்வாரா?
விசிக-விலிருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்!
தமிழ் நடிகர்களை சம்பளத்தில் மிஞ்சிய தெலுங்கு நடிகர்கள்!!
கோவாவிற்கு பதில் கர்நாடகா கூட்டிச் சென்ற Google Map... சிக்கித் தவித்த பீகார் குடும்பம்
எப்படி சிக்கியிருக்கேன் பார்த்தியா... கோவாவிற்கு பதில் கர்நாடகா கூட்டி சென்ற Google Map
மெய்யழகன் படத்தை பார்த்து அழுத பிரபல நடிகர்!!
மெய்யழகன் படத்தை பார்த்து அழுத பிரபல நடிகர்!!
விஜய்க்கு எதிராக கேள்வி எழுப்பிய அண்ணாமலை!
விஜய்க்கு எதிராக கேள்வி எழுப்பிய அண்ணாமலை! பதிலடி கொடுக்கப்படுமா?
அடுத்த புயலுக்கு தயாரா?
அடுத்த புயலுக்கு தயாரா? இந்த மாவட்டங்களுக்கு வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை!
காளிதாஸ் ஜெயராமின் மனைவி யார் தெரியுமா?
ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி!
விவாகரத்திற்கு பின் மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி!
பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்!
ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?
IND vs AUS: ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா? ஆஸ்திரேலியா தொடரில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?
கார்த்திகை 24 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?