Live: புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல், திருவண்ணாமலை சோகம், வானிலை எச்சரிக்கை - இன்றைய முக்கிய செய்திகள்!
Tamil Nadu Today Latest News Live Updates: பெஞ்சல் புயல் கரையை கடந்துவிட்ட நிலையில், புயலால் பாதிகப்பட்ட இடங்களில்க் நிவாரணப் பணிகள் மூழு வீச்சில் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் இன்றைய வானிலை நிலவரம் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கு உடனுக்குடன் காணலாம்.
Tamil Nadu Today Latest News Live Updates: வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து விட்டது. இந்த புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின்னரும் பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மிகப்பெரும் சோகமாக, திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பெஞ்சல் புயல் நிவாரண பணிகள், இன்றைய வானிலை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கு காணலாம்.
Latest Updates
பிவி சிந்து திருமண அப்டேட்
பிவி சிந்துக்கு டும் டும் டும்... திருமண தேதி எப்போது? மாப்பிள்ளை யார் தெரியுமா?
பிஎஸ்என்எல் இணைய தொலைக்காட்சி சேவை
பிஎஸ்என்எல் வழங்கும் தடாலடி சேவை... 500+ சேனல்களும் பல ஓடிடிகளும் - இது இருந்தால் மட்டும் போதும்!
அமைச்சர் பொன்முடி
சேற்றை வாரி அடித்த சம்பவம்... அமைச்சர் பொன்முடி சொன்னது என்ன?
SDRF நிதி... அதிர்ச்சி ரிபோர்ட்
ஒரு ரூபாயை கூட ஒதுக்காத மத்திய அரசு - காலியாக இருக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி... அதிர்ச்சி!
பார்டர் - கவாஸ்கர் கோப்பை
விராட் கோலி விளையாட மாட்டார்...? இந்திய அணிக்கு பெரிய ஷாக் - அவருக்கு என்னாச்சு?
விஜய் மீது விமர்சனம் - மீம்ஸ் மழை
பனையூரில் நிவாரணம்... வச்சு செய்த நெட்டிசன்கள்... மீம்ஸ் மழை - விஜய் கொடுத்த பதில்
பனி மூட்டத்திற்கு இடையே பெய்த மழை
அசத்தலான அப்டேட் இதோ
அதிரடியாய் உயரப்போகும் UPS ஓய்வூதியம்: காரணம் 8வது உதியக்குழுவா?
வெயிட் லாஸ் ஹெல்த் டிப்ஸ்
உடல் எடை பட்டுனு குறைய... இந்த 5 உடற்பயிற்சிகள் முக்கியம் - ஆனால் ஒருநாள் கூட விடக்கூடாது!
கோலிவுட் லேட்டஸ்ட் கிசுகிசு
சிவகார்த்திகேயனை கடுப்பேத்திய சுதா கொங்கரா? கசிந்த கிசுகிசு - தயாரிப்பாளர் போட்ட ட்வீட்டை பாருங்க
EPF Corpus Calculator:30 ஆண்டுகளுக்கு ஓய்வூதிய நிதியை இத்தனை கோடியாக மாற்றலாமா!
கொழுப்புக்கு குட்பை
அடாவடி கெட்ட கொழுப்பை அசால்டாய் கட்டுப்படுத்தும் சூப்பர் காய்கள்
மாரடைப்பு வராமல் தடுக்க
கொலஸ்ட்ராலை வெண்ணெய் போல் கரைக்கும் சூப்பர் டிரிங்க்... ட்ரை பண்ணி பாருங்க
Budget 2025: தயாராகும் அரசு
சாமானியரும் கோடீஸ்வரர் ஆகலாம்
SIP: மாதம் ரூ.1000 போதும்... சாமானியரும் கோடீஸ்வரர் ஆக உதவும் பரஸ்பர நிதிய முதலீடு
நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-59 ராக்கெட்!
ஓய்வூதியம் டெபாசிட் ஆகவில்லையா?
முழங்கால் வலி நிவாரணத்திற்கு உடனடி தீர்வுகாண 7 வீட்டுப் பொருட்கள் போதும்!
ஆண்டிபயாடிக் மாத்திரைகளின் பக்கவிளைவுகள்
மூளையை பாதிக்கும் ஆண்டிபயாடிக் மாத்திரைகள்... மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை
சுக்கிரன் பெயர்ச்சி: நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்
இந்த மாதம் முழுவதும் இந்த ராசிகளுக்கு பொற்காலம்... நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்
EPFO Rule Change:
விதிகளை மாற்றிய அரசு... இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இனி அதிக நன்மைகள்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிப்பு
FD முதலீடுகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம்
Canara Bank FD: முதலீடுகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம்... கனரா வங்கியின் முக்கிய அறிவிப்பு
ஒல்லி பெல்லி டிப்ஸ்
OnePlus பிரியர்களுக்கு சூப்பர் செய்தி
OnePlus 13: இந்தியாவில் எப்போது அறிமுகம்? நிறுவனம் அளித்த அட்டகாசமான தகவல்
ஊழியர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும்:
கோடி நன்மைகளை பெறும் ராசிகள் எவை
ரோகிணியில் குரு பெயர்ச்சி.... கோடி நன்மைகளை பெறும் ராசிகள் எவை... முழு பலன்கள் இதோ
கண்டிப்பா ட்ரை பண்ணுங்க
டைப் 2 நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் வாழ்க்கை முறை மாற்றங்கள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக்
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? ஷாக் இருக்கு!!
திருவண்ணாமலை: மண் சரிவில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம்: முதல்வர் உத்தரவு
திருவண்ணாமலையில் கனமழை காரணமாக ஏற்படட் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.