நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-59 ராக்கெட்!

நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-59 ராக்கெட் - மீனவர்களுக்கு எச்சரிக்கை

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-59 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Trending News