Live: தமிழ்நாடு வானிலை நிலவரம்; பிரதமர் மோடி குவைத் பயணம்; விடுதலை 2 முதல் நாள் வசூல் - லேட்டஸ்ட் அப்டேட்
Tamil Nadu Today Latest News Live Updates: உள்ளூர், மாநில, தேசிய, அரசு திட்டங்கள், ஆன்மீகம், விளையாட்டு, சினிமா, வணிகம், அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள் என இன்றைய (டிச. 21) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.
Tamil Nadu Today Latest News Live Updates: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று (டிச. 21) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால், இன்று தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசனாது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் (Tamil Nadu Weather Forecast) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அரசு முறை சுற்றுப்பயணம் (PM Modi Kuwait Visit) மேற்கொள்கிறார். இரண்டு நாள்கள் பயணமான இதில் அவர் அந்நாட்டு தலைவர்களுடன் இருநாட்டு நல்லுறவு, வணிகம், பாதுகாப்பு துறை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். தொடர்ந்து அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் உறையாற்றும் அவர் Gulf Cup கால்பந்து தொடரையும் தொடங்கிவைக்கிறார். இதன்மூலம், 43 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் குவைத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், உள்ளூர், மாநில, தேசிய, அரசு திட்டங்கள், ஆன்மீகம், விளையாட்டு, சினிமா, வணிகம், அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள் என இன்றைய (டிச. 21) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.
Latest Updates
பொங்கல் பண்டிகை பணம்
ரூ.1000 பொங்கல் பண்டிகைக்கு யாருக்குமே கிடைக்காது - ஏன் தெரியுமா?
தமிழ்நாட்டையே தலைகீழாக மாற்றப்போகும் திட்டங்கள்
தமிழ்நாட்டையே தலைகீழாக மாற்றப்போகும் திட்டங்கள்... நிதி ஒதுக்குமா மத்திய அரசு?
ரேஷன் கடை
ரேஷன் கடை துவரம் பருப்பு, பாமாயில் எண்ணெய் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
டெக் டிப்ஸ் : அமேசான் பயனர்களுக்கு ஷாக் செய்தி
புத்தாண்டில் சோகம்... அமேசான் வீடியோவில் வரும் பெரிய மாற்றம் - என்ன தெரியுமா?
தமிழ்நாடு லேட்டஸ்ட் நியூஸ் அப்டேட்
எப்போது தான் உள்ளாட்சி தேர்தல்...? தமிழக அரசு சொன்ன பதிலை பாருங்க!
கிறிஸ்துமஸ் பற்றிய 7 சுவாரஸ்யமான உண்மைகள்!
பிக்பாஸ் 8: இந்த வாரமும் டபுள் எவிக்ஷன்!
நெட்ஃப்ளிக்ஸில் பார்க்க வேண்டிய கிறிஸ்துமஸ் படங்கள்!!
இந்திய ஆண்களுக்கு ஏற்ற 7 ஹேர் ஸ்டைல்!!
இந்த ஆண்டில் ஒபாமாவிற்கு பிடித்த ஒரே இந்திய படம்!
விடுதலை பாகம் 2 செய்த வசூல் எவ்வளவு?
7th Pay Commission: டிஏ உயர்வுக்கு காத்திருக்கும் அரசு ஊழியர்கள்
காத்திருக்கும் அரசு ஊழியர்கள்... அகவிலைப்படி உயர்வு எப்போது? - விரைவில் வரும் அப்டேட்!
பார்டர் - கவாஸ்கர் கோப்பை அப்டேட்
புதிய விதி! காத்திருக்கும் வங்கிகள்
Bank Latest News In Tamil: இனி வாரத்தில் 5 நாட்கள் வங்கிகள் செயல்படும் மற்றும் 2 நாட்கள் விடுமுறை எனக் தகவல் வெளியாகி உள்ளது. வங்கிகளின் புதிய கால அட்டவணையை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
திருமலை திருப்பதி தேவஸ்தானம் - புதிய அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவில் மார்ச் மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 25ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 26ஆம் தேதி காலை 11 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
டிச.21ஆம் தேதிக்கான ராசிபலன்...
மார்கழி 6... இன்றைய ராசிபலன்... இந்தெந்த ராசிகளுக்கு புது புது வாய்ப்புகள் கதவை தட்டும்!
காலை பொழுதிற்கான ஹெல்த் டிப்ஸ்
இந்த இலைகளை சாப்பிட்டால் ஹெல்தியான வாழ்க்கை உறுதி... ஆனால் ஒரு கண்டிஷன்!
e-KYC கடைசி நாள் நீட்டிப்பு
ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்களே அலர்ட்... இதற்கு கடைசி நாள் நீட்டிப்பு - உடனே செய்யுங்க
பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர் சந்திப்பு
விஜய் பாஜகவை எதிர்ப்பதற்கு காரணம் இதுதான்... ஹெச். ராஜா சொல்வது என்ன?
TN Weather Updates: கடலிலேயே வலுவிழக்கும்
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது கிழக்கு - வடகிழக்கில் 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடலிலேயே வலுவிழக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விடுதலை 2 படத்தில் விஜய்க்கு உள்குத்து!