புதுடெல்லி: பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் (Amazon) iQOO குடியரசு தின சிறப்பு விற்பனை (iQOO Republic Day Sale) நடந்து வருகிறது, அதில் உங்களுக்கு ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இன்று நாம் ஸ்மார்ட்போன் பிராண்டான iQOO இன் சிறந்த ஸ்மார்ட்போன்களைப் பற்றி காண உள்ளோம், அதை நீங்கள் மிகப்பெரிய தள்ளுபடியில் வாங்கலாம். இந்த ஒப்பந்தங்களின் முழு விவரத்தை பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

23 ஆயிரம் 5ஜி போனை ரூ.3,500க்கு வாங்குங்கள்
iQOO Z5 5G வாங்கினால், மொத்தமாக 26 ஆயிரம் ரூபாய் சேமிக்கலாம். ரூ.29,966 விலையுள்ள இந்த ஸ்மார்ட்போன் அமேசான் விற்பனையில் (Republic Day sale) ரூ.5,976 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.23,990க்கு விற்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில், நீங்கள் இரண்டாயிரம் ரூபாய் கூப்பன் தள்ளுபடி பெறுகிறீர்கள். மேலும், நீங்கள் OneCard கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் ரூ.1500 வரை 5% உடனடி தள்ளுபடியைப் பெறுகிறீர்கள், மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் ரூ.17,450 வரை சேமிக்கலாம்.


ALSO READ | Flipkart Big Saving Days: அதிரடி தள்ளுபடியில் பொருட்களை அள்ள அரிய வாய்ப்பு


இந்த இரண்டு சலுகைகளின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ஒட்டுமொத்தமாக இந்த டீலில் ரூ.26,016 தள்ளுபடி கிடைக்கும், இது போனின் விலையை ரூ.3,950 ஆக ஆகும்.


iQOO 7 5Gயிலும் உடனடி தள்ளுபடியைப் பெறுங்கள்
iQOO 7 5G ரூ. 34,989க்கு விற்கப்படுகிறது, ஆனால் விற்பனையில் நீங்கள் ரூ.29,990க்கு வாங்கலாம். உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இதை வாங்கினால், ரூ.19,950 வரை தள்ளுபடி பெறலாம் இந்த போனின் விலை உங்களுக்கு ரூ.10,040 ஆக ஆகும். வங்கிச் சலுகைகளும் இதில் வழங்கப்படுகின்றன, நீங்கள் விரும்பினால், EMIயிலும் வாங்கலாம்.


ALSO READ | WFH செய்பவர்களுக்கு சூப்பர் செய்தி: அதிரடி திட்டத்தை அறிமுகம் செய்தது BSNL


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR