Amazon Sale: வெறும் ரூ.250க்கு இந்த சூப்பர் போனை வாங்கலாம்

Amazon Great Republic Day Sale: Great Republic Day Sale அமேசானில் தொடங்கியது. நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டு இருந்தால் இதுவே சரியான நேரம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 17, 2022, 06:41 PM IST
  • அமேசானில் குடியரசு தின விற்பனை தொடங்கியது.
  • டெக்னோவின் 9 ஆயிரம் ரூபாய் போனை ரூ.249க்கு வாங்கலாம்.
  • டெக்னோ ஸ்பார்க் 7ல் ரூ.7,250 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது.
Amazon Sale: வெறும் ரூ.250க்கு இந்த சூப்பர் போனை வாங்கலாம் title=

புதுடெல்லி: Amazon Great Republic Day Sale: அமேசானில் தற்போது Amazon Great Republic Day Sale நேரலையில் உள்ளது. இன்று துவங்கிய இந்த விற்பனை ஜனவரி 20ம் தேதி வரை நடைபெறும். விற்பனையின் போது ஸ்மார்ட்போன்களை மிக மலிவாக வாங்க முடியும். தொலைபேசியில் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பல ஸ்மார்ட்போன்கள் 500 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கக்கூடிய அளவுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டு இருந்தால், Amazon Sale உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். டெக்னோவின் 9 ஆயிரம் ரூபாய் ஸ்மார்ட்போனை (Tecno Spark 7) வெறும் ரூ.249க்கு வாங்கலாம். எப்படி என்று தெரிந்துக்கொள்ளுங்கள்...

Amazon Great Republic Day Sale: Tecno Spark 7 Offers And Discounts
Tecno Spark 7 2/32GB ஸ்டோரேஜ் மாறுபாட்டின் வெளியீட்டு விலை 8,999 ஆகும், ஆனால் அமேசான் (Amazon) விற்பனையில் (Great Republic Day Sale) இந்த போனை ரூ.7,699க்கு வாங்கலாம். அதாவது போனில் ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் பேங்க் ஆஃபரும் உண்டு, இதன் காரணமாக போனின் விலை இன்னுமும் குறையும்.

ALSO READ | வெறும் ஆயிரம் ரூபாய்க்கு 32 இன்ச் Smart TV வாங்க அறிய வாய்ப்பு 

Amazon Great Republic Day Sale: Tecno Spark 7 Exchange Offer
Tecno Spark 7 இல் ரூ.7,250 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் இவ்வளவு தள்ளுபடி கிடைக்கும். உங்கள் போன் நல்ல நிலையில் இருந்தால் மற்றும் சமீபத்திய மாடலாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு ரூ.7,250 எக்ஸ்சேஞ்ச் கிடைக்கும். நீங்கள் முழுமையாக ஆஃபரை பெற்றுக்கொண்டால் போனின் விலை ரூ.249 ஆக இருக்கும்.

Amazon Great Republic Day Sale: Tecno Spark 7 Bank Offer
நீங்கள் பழைய போனை மாற்ற விரும்பவில்லை என்றால், போனில் வங்கி சலுகையும் உள்ளது. நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், உடனடியாக ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கும். அதாவது, போனின் விலை ரூ.6,449 ஆக ஆகும்.

Tecno Spark 7 Specifications
Tecno Spark 7 இல் 6.5 இன்ச் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது தவிர, நீங்கள் 6000mAh இன் வலுவான பேட்டரியைப் பெறுவீர்கள். புகைப்படம் எடுப்பதற்கு 16 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. ஃபோனில் 32 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது, ஆனால் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக ஸ்டோரேஜ் ஐ 256 ஜிபியாக அதிகரிக்கலாம்.

ALSO READ | Vivo: மாஸாக வெளியானது 'Vivo V23, Vivo V23 Pro'..! அட்டகாசமான விலை.. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News