CSK Rewind: சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை... முழு தகவல்

நடப்பு 2023 ஐபிஎல் தொடரில் 14 லீக் போட்டிகளில் 8இல் வென்று, 5இல் தோல்வியுற்று, 1 போட்டி மழையால் ரத்தாகி சிஎஸ்கே அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. தொடர்ந்து, குவாலிஃபயர் 1இல் குஜராத்தை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு வந்தது. அந்த வகையில், சிஎஸ்கேவின் மற்றுமொரு 'கம்பேக்' தொடராக அமைந்த இந்த தொடரில், சிஎஸ்கேவின் சின்ன ரீ-கேப்பை இதில் காணலாம்.

Trending News