Shubman Gill vs Sanju Samson: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்கி விளையாடிய நிலையில், இந்திய அணியின் நிர்வாகத்திற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
IND vs SA 5th T20I: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது டி20ஐ போட்டியில் இருந்து இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மான் கில் விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
India vs South Africa: இந்தியா - தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், அகமதாபாத் போட்டியிலாவது வருண பகவான் கருணை காட்டுவாரா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Where to Watch India vs South Africa Match: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறவுள்ளது. 4வது போட்டியை நேரலையில் எங்கு எப்பொழுது பார்க்கலாம் -முழு விவரம்
Ind vs Sa 4th T20: அக்சர் படேல் உடல்நல குறைவு காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான ஷபாஸ் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
IND vs SA 3rd T20I: தென்னாப்பிரிக்கா அணிக்கு இடையிலான 3வது டி20ஐ போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. இரு அணிகளும் அதன் பிளேயிங் லெவனை மாற்றியிருக்கிறது.
2026 டி20 உலக கோப்பை நெருங்கி வரும் நிலையில், இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில்லின் செயல்பாடு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
India vs South Africa 3rd T20I: இந்தியா - தென்னாப்பிரிக்கா மூன்றாவது டி20 போட்டி நடக்கும் தேதி, நேரம், நேரலை விவரங்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
India vs South Africa: டி20ஐ கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் யார் சிறந்த ஓபனர்கள், யாரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20ஐ போட்டியில் விளையாட வைக்கலாம் என்பதை இங்கு அலசலாம்.
Mahieka Sharma Controversy: "என் காதலியின் அந்தரங்கத்தை வைத்து கேவலமான விளம்பரமா?" - பத்திரிகையாளர்கள் மீது ஹர்திக் பாண்டியா ஆவேசம்! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
India's Likely Playing XI For 1st T20I vs South Africa: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, பல புதிய வியூகங்களுடன் களமிறங்க தயாராகியுள்ளது.
IND vs SA prediction : தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கட்டாக்கில் இன்று முதல் டி20 போட்டி நடக்க உள்ள நிலையில், இந்திய அணிக்குள் நடக்க உள்ள முக்கிய மாற்றங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Suryakumar Yadav press conference: நாளை (டிசம்பர் 09) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நடைபெற உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கேப்டன் சூர்யகுமார் யாதவ்.
IND vs SA 1st T20 Live: இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டியை செல்போன் அல்லது வீட்டு தொலைக்காட்சியில் இலவசமாக பார்ப்பது எப்படி? என்பதை இங்கே பார்க்கலாம்.
உடற்தகுதியும், ரன் குவிக்கும் வேட்கையும் இருந்தால் மட்டுமே 2027 உலக கோப்பையில் ரோகித் - கோலி கூட்டணி களமிறங்கும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார் கௌதம் கம்பீர்.
IND vs SA ODI: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியை இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.
IND vs SA 3rd ODI: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி ஓடிஐ போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 20 ஓடிஐ போட்டிகளுக்கு பின் இந்தியா டாஸ் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.