இணையத்தில் கசிந்த ஜெயிலர் படம்-அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஜெயிலர் திரைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இதையொட்டி ஜெயிலர் பட லிங்க்கைப் பகிர வேண்டாம் என திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Trending News