அமெரிக டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதால் கடன்கள், இஎம்ஐ எல்லாம் உயரப்போகிறது. இந்திய மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அப்டேட்
Interest Rates Reduce: கார் மற்றும் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. டிசம்பர் 2025-ல் உங்கள் மாதத் தவணை (EMI) குறைய வாய்ப்புள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
SBI FD Interest Rate Cuts: எஸ்பிஐ வங்கி அதன் அனைத்து FD திட்டங்கள் மற்றும் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. தற்போது FD திட்டங்களின் வட்டி விகிதங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி பெஞ்ச்மார்க் பாலிசி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளதால், சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தையும் நிதி அமைச்சகம் குறைக்கலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது.
Savings Account Update: சேமிப்புக் கணக்கில் இருந்து மக்கள் நிலையான வைப்புத்தொகைக்கு பணத்தை மாற்றுவதால் வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது
RBI Repo Rate: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5% ஆக வைத்துள்ளது. இப்படி மாற்றாமல் வைத்திருப்பது இது நான்காவது முறையாகும்.
Axis Bank FD Interest Rate: ஆக்சிஸ் வங்கி, தங்களின் நிலையான வைப்புத்தொகைக்கான (Fixed Deposit) வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதால், குறைந்த காலக்கட்டத்திலேயே முதலீட்டிற்கான சிறந்த பலன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம் என கூறப்படுகிறது.
Bank FD Interest Rate 2023: வட்டி விகித உயர்வு, கடன் வாங்குபவர்களுக்கு சுமை என்பதால் பெரும்பாலனவர்களின் கவலைகள் அதிகரிக்கும் நிலையில், சிலருக்கு மட்டும் சிறிய அளவிலான நன்மைகள் கிடைக்கும்.
RBI Increased Repo Rate: 2018 ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் மிக அதிக அளவிலான ரெப்போ விகிதம் தற்போது நிலவுகிறது. இன்று, ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்
RBI Monetary Policy 2023: ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில், இந்தியப் பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் உள்ளது என்று தாஸ் தெரிவித்துள்ளார்
RBI Repo Rate: புத்தாண்டுக்கு முன் சாமானியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் RBI மீண்டும் ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.