நண்பரை யானை கொன்றதாக நாடகம்..! பலே கும்பல் சிக்கியது எப்படி?

நீலகிரியில் யானை தாக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் நண்பர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரேனும் இருக்கின்றனரா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Video ThumbnailPlay icon

Trending News