ஆதார் துறை கீழ் வரும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Assistant Accounts Officer, Senior Accounts Officer போன்ற பல்வேறு பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலிப் பணியிடங்கள்:


இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) Senior Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer மற்றும் Accountant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேவையான தகுதிகள்:


இப்பணிகளுக்கு மத்திய அரசு அலுவலகங்களில் AAO அல்லது ASO பதவிகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


இந்த ஆதார் துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.


ஊதிய விவரம்:


இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப UIDAI-ஆல் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | சரித்திரம் படைத்து தங்கம் வென்ற மீராபாய் சானு! காமன்வெல்த் போட்டிகளில் புதிய சாதனை


தேர்வு செய்யப்படும் முறை:


மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.


UIDAI விண்ணப்பிக்கும் வழிமுறை:


ஆதார் துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை https://drive.google.com/file/d/1Yn0YFl5yu3c-2dVbWrGAo8sktkhV2XKg/view என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் விரைவு தபாலில் அனுப்ப வேண்டும்.


மேலும் படிக்க | அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் தள்ளுபடி விற்பனை: சூப்பர் சலுகையில் மின்னணு சாதனங்கள்


மேலும் படிக்க | ITR தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை அரசு நீட்டிக்குமா? வெளியானது புதிய ட்வீட்


மேலும் படிக்க | EPS அப்டேட்: இரட்டிப்பாகும் ஓய்வூதியம், ரூ. 15,000 வரம்பு அகற்றப்படும், விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ