தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி (NIT) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி (NIT)


2) இடம் :


திருச்சி 


மேலும் படிக்க | பி.இ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு


3) பணியிடங்கள் :


01


4) பதவி :


Junior Research Fellow


5)  கல்வி தகுதிகள் :


- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் Metallurgy / Metallurgical Engineering / Metallurgical and Materials Engineering / Materials Engineering / Mechanical Engineering / Production Engineering பாடப்பிரிவில் பி.இ / பி.டெக் / எம்.இ / எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


- Metallurgical and Materials Engineering பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.


- விண்ணப்பதாரர்கள் கட்டாயம் GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


6) முன் அனுபவம் :


விண்ணப்பதாரர்கள் கற்பித்தல் துறையில் / ஆராய்ச்சி துறையில் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் போதிய அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 


7) சம்பளம் :


Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000 வரை மாத ஊதியமும், 16% HRA வழங்கப்படும்.


8) தேர்வு செய்யப்படும் முறை :


தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், மேலும் அன்றைய தினமே சான்றிதழ்களும் சரிபார்க்கப்படும்.


9) விண்ணப்பிக்கும் முறை :


அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.


10) விண்ணப்பிக்க கடைசி தேதி :


 08.07.2022


மேலும் படிக்க | SCI Recruitment 2022: இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்புகள்: 210 பேருக்கு வாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR