தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் ஏஜென்சி (TNeGA) – ITNT அறக்கட்டளை வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் ஏஜென்சி– ITNT அறக்கட்டளை


மேலும் படிக்க | SSC Recruitment 2022: இளைஞர்களுக்கு நல்ல செய்தி: அக்டோபருக்கும் 42000 பேருக்கு அரசுப்பணி


2) பணிகள் :


Senior Manager (Partnership), AVP (Marcomm)
Senior Manager (Facilities), AVP (Makerspace) 
Chief Executive Officer (CEO), AVP (Iccubation & Coworking)
Head, Admin and Accounts
AVP (Innovation Network) 


3) கல்வி தகுதிகள் :


Senior Manager (Partnership), AVP (Marcomm) பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி /பல்கலைக்கழகங்களில் எம்பிஏ பட்டபடிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.


Senior Manager (Facilities), AVP (Makerspace) பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி /பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பி.இ / பி.டெக் பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.


Chief Executive Officer (CEO), AVP (Iccubation & Coworking)  பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி /பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பி.இ / பி.டெக்  அல்லது எம்பிஏ பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.


Head, Admin and Accounts பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி /பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் சிஏ பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.


AVP (Innovation Network) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி /பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் எம்.இ / எம்.டெக் மற்றும் பிஹெச்.டி பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். 


4) முன் அனுபவம் :


பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். 


5) சம்பளம் :


Chief Executive Officer (CEO) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ரூ.30 லட்சம் ஆண்டு ஊதியமாக பெறுவார்கள்.  மற்ற பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ரூ.15 லட்சம் ஆண்டு ஊதியமாக பெறுவார்கள்.


6) தேர்வு செய்யும் முறை :


ஷார்ட்லிஸ்ட், ஹெச்ஆர் நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


7) விண்ணப்பிக்கும் வழிமுறை :


அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்வத்தை செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


8) விண்ணப்பிக்க கடைசி தேதி :


Senior Manager (Partnership) பணிக்கு 26.06.2022 தேதிக்குள்ளும், மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க 30.06.2022 தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.


9) வேலைவகை :


அரசு வேலை


மேலும் படிக்க | மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR