சாட்ஜிபிடி இப்போது புதிய ஏபிஐ (API) ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது இணைய பயன்பாட்டை முற்றிலும் மாற்றி அமைக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக தொழில்துறையினருக்கு இது ஒருவரபிரசாதமாக இருக்கப்போகிறது.
Cyber Security Tips: ஆண்ட்ராய்டு பயனர்களை கூகுள் எப்போதும் கண்காணித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த சிறிய அமைப்புகளை உருவாக்கினால், கூகிளின் கண்களை நீங்கள் தவிர்க்கலாம்.
ஏற்கனவே இந்திய அரசு மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசர் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
உங்கள் வைஃபை ஹேக் செய்யப்படிருப்பதை எளிமையாக கண்டுபிடிக்கலாம். அதுமட்டுமில்லாமல் நீங்கள் ஹேக்கிங் பிரச்சனை இனி ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
WhatsApp Calling: பயனர்கள் இதுவரை இந்த வசதியை இலவசமாகப் பயன்படுத்தி வந்தாலும், இனி வரும் காலங்களில் வாட்ஸ்அப் பயனர்கள் இந்த வசதியை பயன்படுத்த ஒரு தொகையை செலுத்த வேண்டியிருக்கலாம்.
மொஸில்லா தயாரிப்புகளில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக தி இந்தியன் கம்பியூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழு (சிஇஆர்டி-இன்) அறிக்கை வெளியிட்டுள்ளது.