சல்மான் கான் உயிருக்கு ஆபத்தா? ஜாதகத்தில் கட்டம் சரியில்லை..ஜோதிடர்கள் கணிப்பு!!

Actor Salman Khan Kundali : நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவரது ஜாதகத்தை இணையத்தில் ஜோதிடர்கள் பலர் கணித்திருக்கின்றனர். 

Actor Salman Khan Kundali : கடந்த சில நாட்களாகவே சல்மான் கான் குறித்த செய்திதான் இணையத்தில் பெரிதாக வலம் வந்து கொண்டிருக்கிறது. காரணம், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து இவரது ஜாதகத்தை பார்த்த சில ஜோதிடர்கள் அது குறித்து இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அது குறித்த முழு விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வரூகிறது. 

1 /8

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதை அடுத்து அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவரது ஜாதகத்தை இணையதளத்தில் பார்த்த பலர், அதை கணித்திருக்கின்றனர். 

2 /8

சல்மான் கானுக்கு, லாரன்ஸ் பிஷ்னாய் என்ற கேங்க்ஸ்டரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இவரது கும்பல், அவரை கொல்ல காத்திருப்பதாக கூறப்படுக்கிறது. இதையடுத்து சல்மான் கானின் ஜாதகத்தையும் லாரன்ஸ் பிஷ்னாய் ஜாதகத்தையும் பலர் ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர். 

3 /8

சல்மான் கானின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள், அவரது கிரகங்கள் சரியான நிலையில் இல்லை என்றும் இதனால் அவருக்கு எதிர்காலத்தில் ஆபத்து வரலாம் என்றும் கூறப்படுகிறது. 

4 /8

இந்த கிரகங்கள் சஞ்சரிப்பால் சல்மான் கானின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்றும் ஆனால், இந்த கெட்ட நேரம் விரைவில் முடியக்கூடும் என்றும் இணையத்தில் பல ஜோதிடர்கள் கூறி வருகின்றனர்.

5 /8

சல்மான் கான், வரும் 2025ஆம் ஆண்டு வரை அவர் மிகவும் பத்திரமாக தன்னை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் அவரது எதிரிகளுக்கு வெற்றிதான் என்றும் கூறி வருகின்றனர்.

6 /8

சல்மான் கானுக்கு 2021ஆம் ஆண்டிலிருந்தே நேரம் சரியில்லையாம். சனி கிரகத்தின் பார்வை அவரது ராசியின் மீது விழுந்துள்ளதால் இந்த பிரச்சனை என சில ஜோதிடர்கள் கூறி வருகின்றனர். 

7 /8

இந்த சனி பார்வையை கணித்திருக்கும் ஜோதிடர்கள் இதனால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி வருகின்றனர். 

8 /8

இந்த தகவல் குறித்த அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை என்பது குற்ப்பிடத்தக்கது