Weekly Rasipalan (Feb 6- 12): இந்த வாரம் அறிவுத் திறன், பணம், வேலை, தொழில், வியாபாரம் மற்றும் பேச்சுத் திறன் ஆகியவற்றின் காரணியான புதன் பெயர்ச்சியாகப் போகிறது. இது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், வாராந்திர ராசி பலன்களின்படி, அடுத்த வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
Jupiter Transit 2023: ஜோதிட சாஸ்திரப்படி இந்த வருடம் குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப் பெயர்ச்சியாகப் போகிறார். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Shani Sade Sati Remedies: ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசியில் சனி சஞ்சரிக்கும் போதே சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனை ஆரம்பித்துவிடும். அவர்கள் என்ன செய்யலாம்?
Saturn Rise in March: சனி பகவான் உதயமாவதின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். இவர்களின் அதிர்ஷ்டம் அமோகமாக இருக்கும்.
Jupiter Transit In Aries 2023: அனைத்து கடவுள்களின் குரு என்று அழைக்கப்படும் வியாழன் கிரகத்தின் பெயர்ச்சி மங்களகரமானதாகக் கருதப்படுகிறது! மங்களக்காரகன் குருவின் பெயர்ச்சியால் பணமழையில் நனையப்போகும் ராசிகள் எவை?
Shani Ast: சனியின் அஸ்தமன நிலை, அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், 3 ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் ஆதாயமும் முன்னேற்றமும் அடைய வாய்ப்புள்ளது.
வாய் வார்த்தைகளால் பிறரை எதிரியாக்குவதும், நட்பாக்குவதும் புதனின் வேலை. இன்னும் 4 நாட்களில் நடைபெறவிருக்கும் புதன் பெயர்ச்சியால் எதிரிகளை சம்பாதிக்கும் ராசிகள் யார் என்பதை தெரிந்துக் கொள்வோம்...
ஜோதிடத்தின்படி, பிப்ரவரி 13 அன்று, சூரியன் சனி, கும்ப ராசிக்குள் நுழையப் போகிறார். கும்பத்தில் ஏற்கனவே சனி இருக்கும் நிலையில், அங்கே சனி சூரியன் சேர்க்கை நடக்கும். இது குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும்.
Astro Predictions 2023 February 03: இன்றையை கிரக நிலைகள் மற்றும் நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? 2023 பிப்ரவரி 3ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கான தின பலனைஅறிந்து கொள்ளலாம்.
2023ம் ஆண்டின் இரண்டாம் மாதத்தின் இரண்டாம் நாளான இன்று (பிப்ரவரி-2) ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலனை அனுபவிக்க போகிறார்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.
Personality by Zodiac Sign: இந்த ராசிக்காரர்கள் அன்னை லக்ஷ்மிக்கு மிகவும் பிரியமானவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த ராசிகள் லக்ஷ்மி அன்னையின் ஆசியுடன், வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதித்து, ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? பிப்ரவரி 1, 2023க்கான மேஷம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
Horoscope Predictions for February 2023: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் இந்த மாதம் எப்படிப்பட்ட பலன்களை அளிக்கவுள்ளது என இந்த பதிவில் காணலாம்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஜனவரி 31, 2023க்கான மேஷம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
Shani Uday: சனியின் உதயத்தால் ஷஷ மஹாபுருஷ யோகம் உருவாகும். இந்த யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதன் பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Jupiter Transit In Aries 2023: குரு மீன ராசியை விட்டு மேஷ ராசியில் நுழையப் போகிறார். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைத்து அமோகமான வாழ்க்கை வாழப்போகிறார்கள் என தெரிந்து கொள்ளலாம்.
Monthly Horoscope: இந்த மாதம் சில அதிர்ஷ்டக்கார ராசிகள் லட்சுமி அன்னையின் பரிபூரணமான ஆசியை பெறவுள்ளனர். பிப்ரவரியில் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வானைத் தொடும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Ketu Transit 2023 Effects: நிழல் கிரகங்கள் எனப்படும் ராகு கேது பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்து வாழ்க்கையில் மகத்தான பிரபலத்தைக் கொடுக்கும். இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சியின் முழு பலன்களும் யாருக்கு?