'நானும் மெஸ்ஸி ஃபேன் தான்' - அர்ஜென்டீனா ஜெர்ஸியில் அனைகா சோட்டி

நடிகை அனைகா சோட்டி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த புகைப்படத்தொகுப்பு வைரலாகி வருகிறது. 

  • Dec 29, 2022, 16:58 PM IST
 
 
 
 
 
 
 
 
 
 
 
1 /4

பிபா உலகக்கோப்பை 2022 தொடரை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டீனா அணி வென்றிருந்தது.   

2 /4

இதனையடுத்து, அர்ஜென்டீனாவின் ரசிகர்கள் அந்த அணியின் ஜெர்ஸியுடன் புகைப்படம் எடுத்து தங்களின் மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.   

3 /4

அதேபோன்று, கால்பந்து ரசிகையான நடிகை அனைகா சோட்டியும் கையில் பந்துடன், அர்ஜென்டீனா ஜெர்ஸியில் புகைப்படங்கள் எடுத்தும், ரீல்ஸ் வீடியோ எடுத்தும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

4 /4

அவரின் இன்ஸ்டா பக்கத்தை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.