சுட்டி டீவி-ல பார்த்த புள்ளையா இது... ஆளே தெரியல!

நடிகை ஷாதிகா தான் சேலையில் இருக்கும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Dec 29, 2022, 16:50 PM IST

 

 

 

 

 

 

 

1 /4

ஷாதிகா குழந்தை நட்சத்திரமாகவும், நாயகியாகவும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

2 /4

குருவி, நான் மகான் அல்ல, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால் என ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.

3 /4

அதற்கு முன்னதாக, சுட்டி டீவியில் மூன்று ஆண்டுகள் தொகுப்பாளராகவும் இருந்தார். அதன் மூலம் இவர் பிரபலமடைந்தார். 

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் தற்போது 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.