அப்படியே அசினை உரித்து வைத்திருக்கும் அவரது மகள்! போட்டோவை பார்த்துள்ளீர்களா?

Asin Daughter: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர், அசின். இவரது மகளின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

1 /7

மலையாள நடிகை அசின், தமிழில் முன்னணி நடிகையாக இருந்தார். 

2 /7

இவர் 2000ம்களில் நடித்த படங்கள் ஹிட் அடித்துள்ளன. 

3 /7

தமிழ், மலையாளம் மட்டுமன்றி இந்தியிலும் இவர் பல படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். 

4 /7

அசின், 2016ஆம் ஆண்டு மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தில் முக்கிய செயலாளரான ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். 

5 /7

அசினுக்கு ஆரின் என்ற மகள் உள்ளார். இவருக்கு தற்போது 6 வயதாகிறது. 

6 /7

அசின், அடிக்கடி தனது குழந்தையின் புகைப்படங்களை வெளியிடுவார். அப்படி அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

7 /7

அசினின் மகள், அவரைப்போலவே இருப்பதாக சில நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.