Investment Ideas In Tamil: ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான முதலீட்டுக் காலத்தைக் கொண்ட முதலீடுகளுக்கு லார்ஜ்-கேப் மற்றும் மிட்-கேப் பரஸ்பர நிதிகள் மிகவும் பொருத்தமானவை. சிறிய பங்குகள் அதிக வளர்ச்சித் திறனைக் கொண்டிருந்தாலும், பெரிய பங்குகள் பொதுவாகக் குறைந்த ஆபத்துடையவையாகக் கருதப்படுகின்றன.
SIP Mutual Fund: நீண்ட காலத்திற்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் அதிக வருமானத்துடன் கூடிய பெரிய கார்பஸை உருவாக்கலாம். திட்டமிட்ட முறையில் முதலீடு செய்வதன் மூலம், கோடீஸ்வரராக உருவெடுப்பது கடினமான காரியமல்ல.
பொதுவாக நடுத்தர மக்களின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. வருமானத்திற்கும் செலவுகளுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு, அன்றாட வாழ்க்கையே சவாலாக மாறிவிட்ட நிலையில் அவர்களது கோடீஸ்வர கனவு நனவாவது மிகவும் கடினம் என்றே பலர் நினைக்கின்றனர்.
SIP (முறையான முதலீட்டுத் திட்டம்) என்பது ராக்கெட் அறிவியல் அல்ல. ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் பணத்தை பன்மடங்காக்கலாம்.
கோடிகளில் கார்பஸை உருவாக்க விரும்பினால், மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீட்டை விட சிறந்தது எதுவுமில்லை. 18 வயதில் உங்கள் குழந்தையை கோடீஸ்வரராக்க, முதலீட்டை சரியான நேரத்தில் தொடங்குவதன் மூலம் கோடீஸ்வர கனவு நனவாகும்.
Best Mutual Funds: கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 22% முதல் 25% வரை சராசரி ஆண்டு வருமானத்தை தந்த டாப் 10 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்த விபரங்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
SIP vs NPS vs EPF: ஓய்வூதியத் திட்டமிடலுக்கு மியூச்சுவல் ஃபண்ட் SIPகள், தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) போன்ற பல நிதி விருப்பங்களில் எதைத் தேர்வு செய்வது என்பது குறித்த கேள்வி எழலாம்.
SIP என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு எளிய வழிமுறை. இன்று, பெரும்பாலானோர் SIP மூலம் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்கிறார்கள். கூட்டு வட்டி வருமானத்தின் அடிப்படையிலான மூலதன ஆதாயத்தின் மூலம் இதிலிருந்து பெரிய அளவிலான கார்பஸ் உருவாக்கப்படும்.
SIP Mutual Fund Investment: நல்ல வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்டில் மூலம் மாதந்தோறும் ரூ.20,000 SIP முதலீடு செய்வதன் மூலம், ரூ.12 கோடி அளவுக்கு கணிசமான நிதியை உருவாக்கலாம்.
SIP என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட பரஸ்பர நிதி முதலீடாகும். இதில் மிகச்சிறந்த ரிட்டன் கிடைக்கும். ஆனால், ரிஸ்கும் உண்டு. அதே நேரத்தில் PPF என்பது கூட்டு வட்டி வருமானத்துடன் நல்ல ரிட்டன் தரும் பாதுகாப்பான திட்டம்.
கோடீஸ்வர் அல்லது லட்சாதிபதி ஆகவேண்டும் என்ற ஆசை இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. அதற்கு சரியான முதலீட்டுத் திட்டமிடல் அவசியம். சரியான இடத்தில் முதலீடு செய்வதன் மூலம், ஓய்வு காலத்தை பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம்.
SIP Mutual Fund Investment: பங்குச் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், சிறந்த வருமானத்தை கொடுப்பதால், மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள் அபரிமிதமாக அதிகரித்து வருகின்றன.
Mutual Fund: சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழியை நாம் அனைவரும் கேட்டிருப்போம். முதலீடு விஷயத்திலும் இது பொருந்தும். நீங்கள் ரூ. 500 என்ற அளவில் முதலீடு செய்யத் தொடங்கினால், நீண்ட கால முதலீட்டில் ரூ. 49 லட்சம் நிதியை சேர்க்க முடியும்.
SBI மியூச்சுவல் ஃபண்டின் வரி சேமிப்புத் திட்டமான எஸ்பிஐ ELSS வரி சேமிப்பு நிதி அற்புதமான வருமானத்தை கொடுத்து வருகிறது. திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இது முதலீட்டை 135 மடங்கு பெருக்கியுள்ளது.
SIP Mutual Fund: மாதம் ரூ.1000 சேமிப்பதன் மூலம் கோடீஸ்வரராக முடியுமா என்று சந்தேகம் எழுகிறதா? சந்தேகமே வேண்டாம். நிச்சயமாக ஆகலாம்! இதற்கு பரஸ்பர நிதியம் கை கொடுக்கும்.
Top Mutual Funds: கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 30% முதல் 38% வரை வருமானம் தந்த 10 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்த விபரங்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.