தர்ஷா குப்தாவின் தரமான புகைப்படங்கள்...

சின்னதிரை மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமடைந்த நடிகை தர்ஷா குப்தா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள், இதே... 

 

 

 

  • Oct 17, 2022, 23:35 PM IST
1 /4

தர்ஷா குப்தா தமிழ் சின்னதிரை நாடகங்கள் மூலம் அறிமுகமானார்.

2 /4

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமைடந்தார். 

3 /4

இவர் இயக்குநர் மோகன்.ஜி இயக்கிய 'ருத்ர தாண்டவம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது சின்னதிரை நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.  

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் 21 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.