TVK Latest News Updates: தவெகவின் முதல் வேட்பாளராக அருண்குமார் ஐஆர்எஸ் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
Tamil Nadu GSDP Growth: மகாராஷ்ட்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை மிஞ்சி, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் நிர்வாகிகள் வருகை தந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்தனர்.
Tamil Nadu DGP In-Charge: பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவ விடுப்பில் இருக்கும் நிலையில், அவரது பொறுப்பை அபய் குமார் சிங் ஐபிஎஸ் கவனிப்பார் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் புலம்பலைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் 2026 தேர்தலிலும் படுதோல்வியைப் பரிசாகத் தருவார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
Edappadi Palanisamy: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 210 தொகுதிகளை கைப்பற்றும் என கூறி, அதை நிரூபிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி ஒரு தேர்தல் கணக்கையும் சொன்னார். அது நடக்குமா என்பது குறித்து இங்கு காணலாம்.
Tamil Nadu News: தமிழக முதல்வர் சொன்ன தைரியத்தில்தான் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒழிக என்று சொன்னேன் மதுரை விமான நிலையத்தில் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக குரல் கொடுத்த டெல்லி சட்டக் கல்லூரி மாணவர் அக்சய் பேட்டியளித்துள்ளார்.
Tamil Nadu Government: மதுரை மாவட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் ஆறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) இன்று அறிவித்தார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Chennai Metro Rail: மெட்ரோ ரயில் நிலையங்களைப் பராமரிப்பது மற்றும் அதனை இயக்குவதன் மூலம் கூடுதல் வருவாயை ஈட்ட ஒரு மாபெரும் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) வகுத்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
நீதிமன்றத்தின் தீர்ப்பையே தமிழக அரசு மதிக்கிறது என்றும், அதைத்தான் தமிழக அரசு பின்பற்றுகிறது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் ஸ்டாலின் போல் சட்டத்தை மதிக்கக்கூடிய ஒருவர் இந்தியாவிலேயே கிடையாது எனவும் தெரிவித்தார்.
Kancheepuram Schools Holiday: ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் திங்கள் (டிச. 8) அன்று காஞ்சிபுரத்தின் 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Nainar Nagenthran: அயோத்தி இந்தியாவில் தான் இருக்கிறது என்றும் தமிழகம் அயோத்தி மாதிரி மாறுவதில் தப்பில்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Chennai Anna Salai Flyover: தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்டச் சாலை குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
BJP Annamalai Press Meet: இஸ்லாமியர்களுக்கு 3 இடமும், எஞ்சிய மலை முழுவதும் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் 1923ஆம் ஆண்டில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசி உள்ளார்.
Nanjil Sampath Joins TVK: மதிமுக, அதிமுக, திமுக என தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் செயலாற்றிய நாஞ்சில் சம்பத், இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் அதன் தலைவர் விஜய் முன்னிலையில் இணைந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.